Nojoto: Largest Storytelling Platform
paulsaravanan7119
  • 299Stories
  • 386Followers
  • 924Love
    0Views

Paul Saravanan

DEJOURWIN INDIA PRIVATE LTD, FOUNDER

  • Popular
  • Latest
  • Video
d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

நமக்கு தெரிந்த உண்மையை விட தெரியாத உண்மைக்கு தான் பலம் அதிகம். அனுபவத்தில் தெரியாத உண்மை நம்மை பலவீனப்படுத்தலாம். ஒரு நாள் அந்த பலவீனமே நம்மை பலப்படுத்தும்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

காத்திருக்கும் வரை ஒரு விஷயத்தின் அருமை பெருமை புரியாது. கிடைத்த பின் நாம் காத்திருந்தது நன்மை என்று பலராலும் உண்மையை ஒத்துக்கொள்ள முடியாது.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

தனிமை நம்மை தனிமை படுத்தும் போது பல உண்மைகளை அறியலாம். தனிமை பலம் தான்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

பரபரப்பு

எதிர்பார்ப்பு அதிகமாகும் போது இதயம் பரபரப்படையும் இதயத்தின் பரபரப்பு அதிகமாகும் போது மூளையின் பரபரப்பு வீண் சிந்தைகளை உருவாக்கும். வீண் சிந்தைகள் உறவை பலம் இழக்க செய்யும். பலம் இழந்த உறவுகள் கூடாததை செய்யும். இது நிதர்சனம்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

கடல் அலையில் படகாய் வாழ்க்கை

நீ எந்த நிலையில் இருந்தாலும் கடந்து வந்த நிலை மறவாதே, அதுவே உன்னை தடம் மாறாமல் செலுத்தும் சுக்கான்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

சுற்றும் பம்பரமாய் வாழ்க்கை, சுற்ற வைக்கும் கயிறு தேவன் கையில், சுற்ற வைக்கும் இடத்தில் என்ன இருக்கும் எது இருக்கும் என தெரியாத வாழ்க்கை சூழல்கள், ஆனால் ஒன்று மட்டும் உண்மை சுற்றும் வரை சுற்றி விட்டு சாய வேண்டும், இதுவே தேவ சித்தம்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

எழுத்து என்பது ஒரு கலை.
மனம் சொல்லும் கருத்துக்களை நயமாய் உணர்வோடு மெருகூட்டி பதமாய் சில உண்மைகளை சேர்த்து நிதானமாய் உணர்வு கலவையை கொட்டி வரும் வரிகள் அழகு.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

அன்புடன் இனிய காலை வணக்கம்

இயல்பாய் மலரும் மலர்களை போல அன்பும், நல்ல உறவுகளும் மலர வேண்டும். அதுவே நல்ல துவக்கம் பின் அது காயாகி, கனியாகி நல்ல விதையாகி பல மரங்களை கொடுத்து மீண்டும் மீண்டும் மலரும் நறுமணம் வீசும் நல்ல தோட்டமாகி விடும்.

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

ஒரு குழு மக்கள் சிரிக்கும்போது, ​​அந்த குழுவில் தங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நபரை மக்கள் இயல்பாகவே பார்ப்பார்கள்

d9b6d6a57969b3da1c9253633394c451

Paul Saravanan

Spending more money on others makes you happier.

மற்றவர்களுக்காக அதிக பணம் செலவழிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

loader
Home
Explore
Events
Notification
Profile