Nojoto: Largest Storytelling Platform
brindasri5172
  • 17Stories
  • 0Followers
  • 4Love
    0Views

Brindasri

  • Popular
  • Latest
  • Video
e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

உங்களுக்காக, நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் "busy" என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், நீங்கள் அறியமாட்டீர்கள் - அது அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று... Say i will talk to you later and explain them in polite manner....be kind...

Say i will talk to you later and explain them in polite manner....be kind...

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

ஒற்றை பிள்ளையாக பிறந்த பெண்களிடம் கேட்டுப்பாருங்கள்
தான் அண்ணனாக, பாசமாக பழகுபவரிடம் இருந்து வரும்
"பாப்பா" என்ற சொல்லின் பின் உள்ள அக்கறையும் ஆனந்தத்தையும்...
 Oru third person namma valkaila nammaloda annaoda role play pandrathu great, athuvum otrai pillaiya pirantha girls ellar valkaiyalayum ipdi oru anna kandipa irupanga avanga relative annava kooda irukalam illa yaravena irukalam..aana antha unmaiyana anna thangai pasamngrathu vera level pasanga..

Oru third person namma valkaila nammaloda annaoda role play pandrathu great, athuvum otrai pillaiya pirantha girls ellar valkaiyalayum ipdi oru anna kandipa irupanga avanga relative annava kooda irukalam illa yaravena irukalam..aana antha unmaiyana anna thangai pasamngrathu vera level pasanga..

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

Enjoy the present moment
in your life 
without creating 
any damage to your 
future... My small try in english...pls leave your opinions about my writing let me correct my mistakes

My small try in english...pls leave your opinions about my writing let me correct my mistakes

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

முகவுரை மூடிய முகத்தில் தெரியும் அவள் கண்களைப் பார்த்து வாய் பிளந்தேன்-அவளோ
என் பற்களை ஆராய்ந்தால்
என்னவள் பல் மருத்துவச்சி Dentist

Dentist

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

நீ வைக்கும் பாசம் பொய்யென தெரிந்தும் ஒவ்வொரு முறையும்  ஏமாறுகிறேன் எப்பொழுதாவது ஒருமுறை நீ என்மேல் உண்மை பாசம் வைக்க மாட்டாயா என்று... Ematram....

Ematram....

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

ஒருவர் உங்கள் மேல் கடல் அளவு அன்பை வைத்தால்
அதை நம்பிவிடாதீர்கள்
அந்த அன்புக்கடல் ஒருநாள் சுனாமியாக மாறி 
உங்களை முழுவதுமாக அழிக்கக்கூடும். Amirthama irunthalum oralavukku meerinal athu nanju than

Amirthama irunthalum oralavukku meerinal athu nanju than

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

இதயம் இரண்டும் சிறைப்பிடிக்க 
கண்கள் நான்கும் சிறகடிக்க
இதழ்கள் நடுவே 
இடைவெளி குறைந்து
மெல்லமாய் முத்தமிட்ட தருணம் முற்றிலுமாய் தொலைந்தோம்
எனக்குள் நீயும்...
உனக்குள் நானும்.....😘 First kiss😍

First kiss😍

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

உன்னை நினைத்து கவிதை எழுத பேனாவை எடுத்தேன் என் பேனாவும் தனை மறந்து இயங்காமல் நின்றது உன் அழகை கண்ட நொடியில்....... Epdi irukku nanbargale.......

Epdi irukku nanbargale.......

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

உன்னை நினைத்து கவிதை கூறினேன் அதை கேட்கத்தான் நீ என் அருகில் இல்லை En kavithai Epdi irukku nanbargale

En kavithai Epdi irukku nanbargale

e03b88490275e0ad7dd166a281418efa

Brindasri

அவனின் கோபமான வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள
அன்பான அர்த்தத்தை புரிந்து கொண்ட
அவளின்; பாசமான சொல்லுக்குள் உள்ள அன்பை புரிந்து கொள்ள முடியவல்லை சில உறவுகளால்.....
 Nanban nanmaikaka yositha oru visahayam iruthiyil namalaye kura soldranga irunthum avangaloda nanmaikaka yosikuratha nirutta mudila

Nanban nanmaikaka yositha oru visahayam iruthiyil namalaye kura soldranga irunthum avangaloda nanmaikaka yosikuratha nirutta mudila

loader
Home
Explore
Events
Notification
Profile