Nojoto: Largest Storytelling Platform
vizhiyalarchitec3886
  • 5Stories
  • 4Followers
  • 23Love
    0Views

Caviyin_kavithaigal

Observe - Analyse - React Instagram - @caviyin_kavithaigal Architect by profession & Writer by passion.

  • Popular
  • Latest
  • Video
e787da28377abd60148cc4155ca4cd56

Caviyin_kavithaigal

நம் தற்காலிக பிரிவு -  தராத துயரத்தினை,

நம் நிரந்நர மரணம் -நிச்சயம் தராது..!!

- cayaldhanam துயரம்..
 #painful #lovestory #breakup #death #moveon #letitgo #cayaldhanam #caviyin_kavithaigal #lifequotes #philosophy
e787da28377abd60148cc4155ca4cd56

Caviyin_kavithaigal

என் கவிதைகளின் முதல்வரியாய்,
அவள் இருப்பதால்,
அவள் கவிதைகளின் முகவரியாய், 
என்னை மாற்றிவிட்டாள்..!!

-cayaldhanam kavithaigalin kadhalargal.... kavithaigalal thaan... naangal kadhalargal...!! 
#love #lovepoetry #kavithaikadhalargal #cayaldhanam #caviyin_kavithaigal #poetrylove #microtale #hisherquotes

kavithaigalin kadhalargal.... kavithaigalal thaan... naangal kadhalargal...!! #Love #lovepoetry #kavithaikadhalargal #cayaldhanam #caviyin_kavithaigal #poetrylove #microtale #hisherquotes #thought

e787da28377abd60148cc4155ca4cd56

Caviyin_kavithaigal

அவன் துவண்டு போகும் நொடிகளில் எல்லாம்,
அரிதாரம் பூசாத எளிமையான புன்னகையுடன்,
அவன் விரல் கோர்த்து - தோள் சாய்ந்து,
நான் இருக்கிறேன் என்ற ஒற்றை வரிதனில்,
வலிகள் நிறைந்திருக்கும் அவன் இதயத்தினை,
சமநிலை செய்கிறாள் அவள்.

-cayaldhanam #love #support #caring #success #keyofhappiness #mine #hisherquotes #caviyin_kavithaigal #cayaldhanam
e787da28377abd60148cc4155ca4cd56

Caviyin_kavithaigal

நீ வேணும்னு சொல்றதுக்கும்,
நீதான் வேணும்னு கேட்குறதுக்கும்,
இடைப்பட்ட பரிமாணங்களில்,
 நம்மை வீழ்த்துவதில் இருக்கிறது,
இந்தப் பொல்லாக் காதலின் பேரழகியல்..!! #காதலின்பேரழகியல்
#lovestory #beautyoflove #cayaldhanam #caviyinkavithaigal #sollumporulum #love #hisherquotes
e787da28377abd60148cc4155ca4cd56

Caviyin_kavithaigal

World Poetry Day 21 March வரிகளில் வாழ்விப்பவர்களை,
வரிகளாய் வாழ்விக்கிறாய்,
நன்றி..!!! #வெற்றி 
#tamilkavithaigal #tamil #mine #cayaldhanam #caviyinkavithaigal
#poetryday #love #success #thanks


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile