Nojoto: Largest Storytelling Platform
pearlskumar2749
  • 2Stories
  • 4Followers
  • 7Love
    0Views

pearls kumar

காதலும் கவியும் போல என்னவளும் நானும்

  • Popular
  • Latest
  • Video
efe5a6bcba4ad33ddaa3f1709cf8ea92

pearls kumar

மனதில் இருப்பவளை 
காதலிப்பது என்பது 
புதுமை இல்லை 
எல்லோரும் 
செய்வதுதானே ...!! 

ஆனால்... 
மனதில் நினைத்தவளின் 
மனதில் 
நான் இல்லையென்று 
தெரிந்தும் ...!! 

தினமும் அவளை நினைத்து 
அவளுடன் 
நிழல் யுத்தம் செய்து 
நான் வாழ்கிறேன் 
நிழல் நிஜமாகும் 
என்ற நம்பிக்கையுடன் ...!!

கண்ணீர் கவிதையின் காதலன் ❤️

©pearls kumar #கண்ணீர்கவிதையின்காதலன்
#என்காதல்கண்மணியே
#Pearlskumar

#கண்ணீர்கவிதையின்காதலன் #என்காதல்கண்மணியே #Pearlskumar

efe5a6bcba4ad33ddaa3f1709cf8ea92

pearls kumar

உன் காந்த விழி கண்களதில்
அரும்பாகி மொட்டு விட்டு
முகையெடுத்து செம்மலாய்
என் காதலது கம்பீரமாய் 
பூத்து நிற்குதடி..

உன் புன்னகை உதிர்க்கும்
செவ்விதழ் அமுதமதை உரமாய்
உறிஞ்சியே இந்த ஒற்றை 
பூச்செடியும் பூந்தோட்டமானதடி..

உன் மனம் வீசும் திசையெல்லாம்
என் காதல் மகரந்தம் நிரவியே
பிரபஞ்சம் மொத்தமும் நந்தவனமானதடி..

நந்தவனமும் நானும் தனியே
தவித்தே காத்திருக்கிறோமடி..
உனக்காய் மலர்ந்த மலர்
அத்தனையும் நித்தம் பறித்து
உன் கூந்தலில் பதித்து
இருக்கமாய் கட்டியனைத்து
பிரபஞ்சமே அலரும் படி 
உறக்க சொல்லனுமடி...

விரும்புகிறேன் உனையென்று
விரைந்து வா என் வசந்தமே‎.......!!!

கண்ணீர் கவிதையின் காதலன் ❤️
Pearlskumar ❤️

©pearls kumar #brokenlove #கண்ணீர்கவிதையின்காதலன்
#Pearlskumar
#love

#brokenlove #கண்ணீர்கவிதையின்காதலன் #Pearlskumar love

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile