Nojoto: Largest Storytelling Platform
leveenbose1143
  • 484Stories
  • 2Followers
  • 1Love
    0Views

Leveen bose

  • Popular
  • Latest
  • Video
fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

எரிமலை ஆறுக்கு எதை போட்டு தடை போட?
If you have passion like fire, then nothing stops! #எரிமலை #fire #passion

#எரிமலை #Fire #Passion

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

My story has lots of commas, , ,  #comma #fullstop #story #mystory
fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

கடவுள் கவிதை பாடுவாரா?
உச்சரிக்கும் எல்லாம் சத்தியமாகுமே, அவரால் எப்படி கவிதை பாட முடியும்? #கவிதை #கடவுள் #சத்தியம் #பொய்

#கவிதை #கடவுள் #சத்தியம் #பொய்

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

Irony of these days of History 
a good message and a good messenger 
are a  mismatch. 
 #history #irony #message #messenger
fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

Human are such a being who would exchange 
"seen for unseen"!  #food #job #lives for #passion #value #virtues #patriotism #bigotry
fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

எங்க வீடுகளில் ஒலித்த, 
"ஆமா இவ பெரிய எலிசபத் ராணி", என்ற இந்த பெயர் வரலாற்றோடு
இணைந்து, மறைந்தது!! இங்கிலாந்துக்கு என் இரங்கல்! #எலிசபெத் #elizabeth #rip

#எலிசபெத் #Elizabeth #RIP

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

இரத்தக் களரியை மறைக்க, 
முளைத்து நிற்கும் பச்சை பாசாங்கு நிறைந்த, 
இயற்கை எளில் கொஞ்சும் கிராமங்கள்! #கிராமம் #இரத்தக்களரி #பச்சைநிலங்கள்

#கிராமம் #இரத்தக்களரி #பச்சைநிலங்கள்

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

பலருக்கு அவரவர் ஜன்னலுக்கு வெளியே எல்லாமே குப்பை தொட்டிதான்.
சொந்தம் கொண்டாடி கொல்லுவது அதுபோலதான்.  #ஜன்னல் #குப்பைத்தொட்டி

#ஜன்னல் #குப்பைத்தொட்டி

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

நல்ல படைப்பாளி நல்ல ரசிகன் டா என்றேன்,
கடைசிவரை விசிரியாகவே என்னை இருக்க வைத்துவிடாதே என்றான்! #எனக்குள் #படைப்பாளி #ரசிகன்

#எனக்குள் #படைப்பாளி #ரசிகன்

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

அமைதியை தேடி அழைய வேண்டாம், அது 'அந்த அணைக்கும் பொத்தானில்' தான் உள்ளது!!

Don't search for silence. Just use the switch off buttons. 
 #midnightpoems #அமைதி #அணைத்தல் #

#midnightpoems #அமைதி #அணைத்தல் #

loader
Home
Explore
Events
Notification
Profile