Nojoto: Largest Storytelling Platform
gowtham9963
  • 3Stories
  • 14Followers
  • 14Love
    0Views

நட்பு இனிமையானது

அன்பின் காதலன்....

  • Popular
  • Latest
  • Video
fde852b0fdf44137e6dc9055a2e1b5ce

நட்பு இனிமையானது

#PulwamaAttack ரணங்கள் மறைந்தாலும் தடங்கள் மறைவதில்லை....
காலங்கள் மாறினாலும் காரணங்கள் மாறுவதில்லை..
நிலைகள் உடைந்தாலும் நினைவுகள் உடைவதில்லை..
என்றும் மறக்கா நினைவோடும் மறையாத ஏக்கத்தோடும் நான்....!!
fde852b0fdf44137e6dc9055a2e1b5ce

நட்பு இனிமையானது

இயந்திரங்கள் இங்கே மனிதனாக ஆசை....
மனிதனுக்கும் இங்கே இயந்திரங்களாக ஆசை!!!
கல்லான இதயத்துடன் வாழ ஆசை...
எதனாலும் பாதிப்பு அடையாத சிலையாய் இருந்து விட ஆசை...
 பூவின் மீது படும் பனித்துளியை போல் பட்டும் படாமல் இருக்க ஆசை..
வாழ்க்கை முழுவதும் இனிமையாய் இருந்து விட ஆசை!!!! 
என்றும் உனது நட்பில்!!!🥰
fde852b0fdf44137e6dc9055a2e1b5ce

நட்பு இனிமையானது

மறையாத நினைவுகளுடன்...
முடியும் ஆண்டையெண்ணி...
கலங்காமல் கடந்து செல்வோம்..
அடுத்த ஆண்டை வெற்றியாக்க. happy new year,,,❣️❣️❣️❣️end day of the year ..it's not a end...it's beginning of some story'

happy new year,,,❣️❣️❣️❣️end day of the year ..it's not a end...it's beginning of some story' #Quote


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile