Nojoto: Largest Storytelling Platform
arunprasad2655
  • 1.4KStories
  • 0Followers
  • 0Love
    0Views

Arun Prasad

  • Popular
  • Latest
  • Video
ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

          Mankind is being controlled!✨
Everything is predetermined!🌟
.................................................................................................
Enna maari mathavangalala perceive panna mudinjuchuna depression kulla poiruvanga!🚶🚶

Mankind is being controlled!✨ Everything is predetermined!🌟 ................................................................................................. Enna maari mathavangalala perceive panna mudinjuchuna depression kulla poiruvanga!🚶🚶

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

பிறரின் நலனுக்காக தன் வாழ்க்கையையும், உயிரையும் தியாகம் செய்பவர்களுக்கு தான் அதன் வலி என்ன என்பது தெரியும்! சாதித் தலைவர்களாக மாற்றி வைக்கப்பட்டிருக்கும் தேசிய தலைவர்களின் தியாகத்தை உணர்ந்து, இனியாவது அவர்களை தேசிய தலைவர்களாக கொண்டாடுங்கள்!✨

சாதித் தலைவர்களாக மாற்றி வைக்கப்பட்டிருக்கும் தேசிய தலைவர்களின் தியாகத்தை உணர்ந்து, இனியாவது அவர்களை தேசிய தலைவர்களாக கொண்டாடுங்கள்!✨

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

         Porandhalum nalla thalai eluthoda porakanum!🚶🚶

Porandhalum nalla thalai eluthoda porakanum!🚶🚶

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

Adhu epdi urutti..... oruthan thaniya kashta patutu irukum bodhu kandukama irundhuttu.....aprm vandha accept pannipanu nambura alavuku unga ellarukum moolai illama poiruchu!💦 Ni confirm setha!💦

Ni confirm setha!💦

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

அன்பைக் கொடுக்கவும் வாங்கவும் பணம் தேவையில்லை, மனம் மட்டும் இருந்தால் போதும்! 🧘🌟

🧘🌟

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

         Yenda ipdi potu poratti edukura!🚶🚶

Yenda ipdi potu poratti edukura!🚶🚶

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

மக்களின் மனங்களைப் படிக்கச் சொன்னார்.
படித்தேன்!
மக்களைச் சோதித்து பார்க்க சொன்னார்.
சோதித்து பார்த்தேன்!
உலகம் என்றால் என்ன என்பதை கற்று கொடுத்தார்.
கற்று கொண்டேன்! மக்களின் எண்ணங்களைப் படித்து தெரிந்து கொண்டேன்!✨

மக்களின் எண்ணங்களைப் படித்து தெரிந்து கொண்டேன்!✨

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

வாக்களித்த மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.
தலைவர்கள் எனக் கூறி ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்!
பதில் சொல்லியே தீர வேண்டும்! Kodutha promises lam yen fulfill pannala.....pannunadhula lam yen olunga fulfill pannalanu kelunga!

Kodutha promises lam yen fulfill pannala.....pannunadhula lam yen olunga fulfill pannalanu kelunga!

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

புகழ் போதையில் தத்தளிப்பவன் அல்ல நான்!
உண்மையான அன்பிற்கு என்றும் நான் அடிமை! ஏழையோடு ஏழையாக, மக்களோடு மக்களாக என்றும் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!🌟

ஏழையோடு ஏழையாக, மக்களோடு மக்களாக என்றும் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!🌟

ff0e0891d932e9745084878181793a82

Arun Prasad

           Give us a chance.
We will fix everything!✨

Give us a chance. We will fix everything!✨

loader
Home
Explore
Events
Notification
Profile