Find the Latest Status about life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, life reality.
Sreekrishna
White Only if the days of the past are used properly will the present and the future grow... ©Sreekrishna #life #Reality
life #Reality
read moreSreekrishna
The prosperity of your life shows the carrying heart of your loveable partner... ©Sreekrishna #life #Reality
Sreekrishna
White விடிவுகாலம் என்பது விடியும் நேரம் அல்ல நம் மனம் தெளியும் நேரம்... ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
White வாழ்க்கையில் பயணிக்க திறமை இல்லாதவர்களே தன் குறையை மறைப்பதற்காக பிறர் மீது குற்றம் சுமத்தி காலத்தை வீணடிக்கின்றனர்!!! ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
புரிந்து கொள்ளாதவர்களிடம் காட்டும் அன்பு அவமானங்களையும் தோல்விகளையும் தரும்!!! ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
White எண்ணியது போல எதுவும் இல்லை என புரியும் போது தான் மனம் ஆழத்தில் புதைந்து விடுகிறது!!! ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
ரயில் பயணத்தை போலவே வாழ்க்கை பயணமும் தேவையான நிறுத்தத்தில் ஏறி தேவையான நிறுத்தத்தில் இறங்கிக் கொள்கிறோம்!!! ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
கடந்து வந்த பாதையும் எளிதல்ல இனி கடக்க போகும் பாதையும் எளிதல்ல ஏனென்றால் சூழ்ச்சிகளால் பின்னப்பட்ட வாழ்க்கை இது... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Comparing your life with others will never give you satisfaction. ©Sreekrishna #life #Reality
life #Reality
read moreSreekrishna
இறுக்கத்துடன் கூடிய உன் முக பாவனைகளால் சீரற்று விடுகிறது என் இதய துடிப்பு.. ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read more