Find the Latest Status about hindi shayari life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, hindi shayari life reality.
Sreekrishna
Sea water உறுத்தல்கள் இல்லாமல் வாழ வேண்டுமானால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்!!! ©Sreekrishna #life #Reality
Sreekrishna
Disappointment comes only from believing in the blind words of others. ©Sreekrishna #life #Reality
Sreekrishna
Black புது வருடத்தின் முதல் நாள் வரும் ஆர்வமும் ஆற்றலும் தொடர்ந்து வருமேயானால் அதுவே செழிப்பான வளர்ச்சிக்கு படிக்கல் ஆகும்... ©Sreekrishna #life #Reality
Sreekrishna
நேரத்திற்கு ஏற்றார் போல் பேசும் வார்த்தைகளை ஏற்கும் உறவுகள் இயல்பான குணத்தின் வார்த்தைகளை ஏற்பதில்லை ©Sreekrishna #Life #Reality
Sreekrishna
காலம் எல்லா வலிகளையும் மாற்றி விடுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முயலாமல் காலத்தை வீணடித்து புலம்பி கொண்டிருக்கிறோம் ©Sreekrishna #life #Reality
Sreekrishna
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தான் மனம் போன போக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்... ©Sreekrishna #life #Reality
Sreekrishna
மகிழ்ச்சியான தருணங்களை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் துன்பத்தின் போதுள்ள வலிகளை மனதை புரிந்தவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.. ©Sreekrishna #Life #Reality
Sreekrishna
Village Life பக்குவமுள்ள மனதிற்கு பாரம் ஏதுமில்லை!!! ©Sreekrishna #life #Reality