Find the Latest Status about design office 210 from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
Arpan Mukherjee
Unsplash Art and design are more than just creative work they are like love and sex. Both are deeply personal, exciting, and human experiences that connect us to ourselves and others. ©Arpan Mukherjee Art & Design is like Love & Sex-1 #Art #Design #creative #Sex #Love #Quote #arpanmukherjee
I.K.Sridhar
White இப்போதெல்லாம் நிறைய தனியார் நிறுவனங்களில் எங்காவது பார்க்கப்போவதை நம்மிடம் இங்கேயே பார்க்கட்டும் என உறவினர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். எல்லோரையும் போல அவர்களும் சக பணியாளர்களே...! ஆனால்.. எரிச்சல் அடைய வைக்கிறது.. பணி சார்ந்த நம் சந்தேகங்களுக்கு "சித்தப்பா சொன்னார்.. தம்பியிடம் பேசிக்கொள்கிறேன். அக்காவிடம் கேட்டிருக்கிறேன்... மேலும் மாமா, மாப்பிள்ளை " போன்ற சம்பாஷனைகள். அலுவல் சார்ந்த விஷயங்களில் உறவு முறைகளை உட் கொணர்தல் நாகரீகமான செயல்களன்று. இது எப்போது புரியப்போகிறது இவர்களுக்கு? -ஸ்ரீதர்.ஐ.கே. ©I.K.Sridhar office politics
office politics
read more