Nojoto: Largest Storytelling Platform

Best 30நாள்தமிழ்கன்டஸ்ட் Shayari, Status, Quotes, Stories

Find the Best 30நாள்தமிழ்கன்டஸ்ட் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 58 Stories

Muzahidul Rox

30நாள்தமிழ்கன்டஸ்ட் #Memes

read more

Thiru

Dedicating a #testimonial to Akila Aadithya #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
வேலைப் பளுவிலும்
விதவித கருத்துகளை 
வித்தியாசமான வார்த்தைகளில் விடுத்துச் செல்லும் 
அழகுமகள் 
Akila adhithya.  Dedicating a #testimonial to Akila Aadithya
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to NSseetha Seetha #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
அன்பும் பாசமும் 
கவிதையாக வெளிப்படும் 
Stubborn woman 
Seetha. God bless.  Dedicating a #testimonial to NSseetha Seetha
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to AnuBharathi417 Anu #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
அமைதியாக இருந்து 
அர்த்தங்கள் பொதிந்த 
கவிதைகள் தரும் அனு மா.  Dedicating a #testimonial to AnuBharathi417 Anu
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to Nathi Nile #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
சின்ன சின்ன வரிகளில் 
பெரிய செய்திகளை சொல்லும் 
இன்னொரு பாசக்கார மகள் 
நதியா.  Dedicating a #testimonial to Nathi Nile
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to keerththy sawra #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
Keerththy sawra
முற்றுப்புள்ளி நடுவில் இல்லாது 
நீண்ட வாக்கியங்களில் மிளிரும் 
கருத்துக் கவிதை தரும் திறமையும்
அன்பும் கொண்ட பெண்.  Dedicating a #testimonial to keerththy sawra
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to Arunprasath D #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
Arunprasath.D
கவிதையியற்றும் திறமை 
பலகுரல் பேச்சும் அருமை
வாழ்க வளமுடன். 
 Dedicating a #testimonial to Arunprasath D
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to Princess Suleha #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
குறும்பும் கலாய்ப்பதும் இருந்தாலும் 
நட்பும் பாசமும் நிறைந்த என்
தேசத்து இளவரசி.
Princess suleha.  Dedicating a #testimonial to Princess Suleha
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to Sivanathan Kirushalini #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
சொற்களின் வீச்சைக் கண்டு 
நான் மகிழும் ஈழம் தந்த என்
செல்ல மகள் 
கிருஷாலினி.  Dedicating a #testimonial to Sivanathan Kirushalini
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்

Thiru

Dedicating a #testimonial to Pravi create #பிடித்தஎழுத்தாளர் 30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
Pravi create 
காதல் வராதவர்களுக்கும் 
காதல் வரும் இவரது 
கவிதையை படித்தால்.  Dedicating a #testimonial to Pravi create
#பிடித்தஎழுத்தாளர் 
#30நாள்தமிழ்கன்டஸ்ட்
loader
Home
Explore
Events
Notification
Profile