Nojoto: Largest Storytelling Platform

Best sumaiha Shayari, Status, Quotes, Stories

Find the Best sumaiha Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sum 1+2a+3a^(2)+4a^(3)+... to n terms, success is the sum of small efforts repeated day in and day out meaning, sum of n natural numbers, aameen suma aameen in urdu, sum of ap,

  • 4 Followers
  • 9 Stories

cressy adoline

கற்பனைகள் எனும் தலைப்பில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்😍😜😜 #tamil #tamilquotes #yqtamil #yqkanmani #yqbaba #sumaiha #YourQuoteAndMine Collaborating with U mzn Collaborating with Sumaiha #yqwriters

read more
மனம் காண 
விரும்பும்
காட்சிகளே 
கற்பனை! கற்பனைகள் எனும் தலைப்பில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்😍😜😜
#tamil #tamilquotes #yqtamil #yqkanmani #yqbaba #sumaiha #YourQuoteAndMine
Collaborating with U mzn  
Collaborating with Sumaiha  #yqwriters

Rajeshwari Thendapani

#மகிழ் #நாணம் #காதல் #மோகம் #sumaiha #yqkanmani #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன் Collaborating with Sumaiha Collaborating with இரவாடி

read more
தொலைந்து 
மீள்தல் 
சுகமெனில்
மீளாமல்
உன்னில்
தொலைவது
எனக்கு
பேரின்பமே #மகிழ் #நாணம் #காதல்
#மோகம் #sumaiha #yqkanmani #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன்     
Collaborating with Sumaiha 
Collaborating with இரவாடி

gurumoorthy chandrasekar

வணக்கம்! உங்கள் பார்வையில் இதயத்தின் வண்ணங்கள் எவ்வாறு இருக்கும் கவிதை / குறுங்கதை வடிவில் #Collab செய்து பதிவிடுங்கள்! #இதயத்தின்_வண்ணங்கள் #tamil #YourQuoteAndMine #yqcollab #yqkanmani #yqtamil #sumaiha

read more
புன்னகையில் நிறைந்திருக்கும்
உங்கள் முகத்தின்
வண்ணமாய் இருக்கும் வணக்கம்!

உங்கள் பார்வையில் இதயத்தின் வண்ணங்கள் எவ்வாறு இருக்கும்
கவிதை / குறுங்கதை வடிவில்
#collab செய்து பதிவிடுங்கள்! 

#இதயத்தின்_வண்ணங்கள்
#tamil

gurumoorthy chandrasekar

வணக்கம்! காதலின் எதிரொலி எனும் தலைப்பில் அல்லது வரிகளைத் தொடர்ந்து கவிதை/குறுங்கதை #Collab செய்து பதிவிடுங்கள். #காதலின்_எதிரொலி #காதல் #tamil #YourQuoteAndMine #yqcollab #yqkanmani #sumaiha

read more
தூரத்திலிருந்து
அவளின் குரல்
லூசு எங்கடா இருக்க வணக்கம்!

காதலின் எதிரொலி எனும் தலைப்பில் அல்லது வரிகளைத் தொடர்ந்து கவிதை/குறுங்கதை 
#collab செய்து பதிவிடுங்கள். 

#காதலின்_எதிரொலி 
#காதல் 
#tamil

gurumoorthy chandrasekar

வணக்கம்! காதலின் எதிரொலி எனும் தலைப்பில் அல்லது வரிகளைத் தொடர்ந்து கவிதை/குறுங்கதை #Collab செய்து பதிவிடுங்கள். #காதலின்_எதிரொலி #காதல் #tamil #YourQuoteAndMine #yqcollab #yqkanmani #sumaiha

read more
காதலின் எதிரொலியாய்
உன் பெயரை எவர் உச்சரித்தாலும்
இதயத்தில் ஆனந்த கீதம்
காதலின் எதிரொலியாய்
 வணக்கம்!

காதலின் எதிரொலி எனும் தலைப்பில் அல்லது வரிகளைத் தொடர்ந்து கவிதை/குறுங்கதை 
#collab செய்து பதிவிடுங்கள். 

#காதலின்_எதிரொலி 
#காதல் 
#tamil

gurumoorthy chandrasekar

இரண்டு வரிகளில் குட்டிக்கதை! ஒரு வரி நீங்கள் எழுதுங்கள். இரண்டாவது வரியை உங்கள் நண்பர்கள் #Collab செய்து எழுத வேண்டும். #இருவரிகதை #microtale #yqkanmani #tamil #tamilquotes #sumaiha #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Sumaiha

read more
நட்பே மொழியாய் புன்னகையே வார்த்தையாய் இரண்டு வரிகளில் குட்டிக்கதை!

ஒரு வரி நீங்கள் எழுதுங்கள். இரண்டாவது வரியை உங்கள் நண்பர்கள் #collab செய்து எழுத வேண்டும். 

#இருவரிகதை 
#microtale #yqkanmani #tamil #tamilquotes #sumaiha #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani 
Collaborating with Sumaiha

gurumoorthy chandrasekar

எதுதான் முகமூடி? #முகமூடி #sumaiha #yqkanmani #yqtamilquote #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with ᏕᏬᎷᏗᎥᏂᏗ

read more
ஒன்னும் இல்லை
என்று சொல்லும்
அம்மாவின் புன்னகை
அழகான முகமூடி எதுதான் முகமூடி?
#முகமூடி
#sumaiha 
#yqkanmani
#yqtamilquote
#tamil
#tamilquotes #YourQuoteAndMine
Collaborating with ᏕᏬᎷᏗᎥᏂᏗ

gurumoorthy chandrasekar

எதுதான் முகமூடி? #முகமூடி #sumaiha #yqkanmani #yqtamilquote #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
அழகான மனிதத்தை உள்ளே
வைத்து சட்டத்துக்கு கட்டுப்படும்
முரட்டுத்தனம் காவலரின் முகமூடி எதுதான் முகமூடி?
#முகமூடி
#sumaiha 
#yqkanmani
#yqtamilquote
#tamil
#tamilquotes

அன்பின் இரவல்

புரிந்தவரை எம் காதலையும்..! புரியாதவரை நம் தமிழையும்..! ரசிக்கலாம்...! வணக்கம்! உங்கள் பார்வையில் இதயத்தின் வண்ணங்கள் எவ்வாறு இருக்கும் #YourQuoteAndMine #yqchallenge #yqcollab #yqkanmani #yqtamil #காதலியம் #இதயத்தின்_வண்ணங்கள் #sumaiha

read more
வீறிட்டு எழும் எண்ணங்கள் 
மெய்யும் பொய்யும் புரட்டும்
அவியோடு கூடி துழாவும்
நெடிபோல் உறவாடும் திண்மங்கள்
மரண ஓலத்தில் நடுவே
கிண்ணரங்களின் கீச்சொலிகள்..!
கணை எய்யாது தலை கொய்யாது
வேட்டை நிவர்த்தி யாகா..!
அதுவன்ன வாஞ்சை மொழியாது
வாமை மதியாது இதய வண்ணங்கள்
மிளிராது..! புரிந்தவரை எம் காதலையும்..!
புரியாதவரை நம் தமிழையும்..!
ரசிக்கலாம்...! 


வணக்கம்!

உங்கள் பார்வையில் இதயத்தின் வண்ணங்கள் எவ்வாறு இருக்கும்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile