Nojoto: Largest Storytelling Platform

Best இயல்புவாழ்க்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best இயல்புவாழ்க்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 5 Stories

Thiru

காலை வணக்கம்! இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #Collab செய்து எழுதுங்கள்! #இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
யார் என்ன
சொன்னாலும்
பொறுத்துக் கொண்டு 
அவமானத்தை 
தாங்கிக் கொண்டு
ஒரே புன்னகையில்
எல்லாவற்றையும்
ஏற்றுக்கொண்டு 
வாழும் 
பெற்ற அன்னையின்
வாழ்க்கையே 
இயல்பு வாழ்க்கை.  காலை வணக்கம்! 

இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

காலை வணக்கம்! இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #Collab செய்து எழுதுங்கள்! #இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பறவைக்கு இயல்பு 
உயரப் பறத்தல் 
மனிதனுக்கு இயல்பு
மாற்றானுக்கு உதவுதல். காலை வணக்கம்! 

இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Rajeshwari Thendapani

காலை வணக்கம்! இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #Collab செய்து எழுதுங்கள்! #இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பலருக்கு
காலை அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பி 
மாதச் சம்பளம் வாங்கவேண்டுமென்பதே
சிலருக்கு
இயல்பை கடந்து சாதனை புரிவோரே
சாதனையாளரின் பட்டியலில் காலை வணக்கம்! 

இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

shanmugi B P

காலை வணக்கம்! இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #Collab செய்து எழுதுங்கள்! #இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #shanmugi

read more
காலை முதல் மாலை வரை வாழ்க்கையின் பயம் போக்க உழைப்பது அல்ல...!!!!


மனதில் அமைதி இருந்து உழைக்காமல் இருப்பினும்..!!!

சிறப்பே.. காலை வணக்கம்! 

இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #shanmugi

முத்து கவிகள்

#முதுமை #வாழ்வு #கஷ்டம் #இயல்புவாழ்க்கை #சாபம் #கர்மா #Karma #Die #கண்ணுக்கு_முன் #கண்ணீர்_கடவுள்

read more
பெற்றவர் கண்ணீரில்
பிள்ளைகள் சிரிப்பது
நாளை உன்னை பார்த்து
ஊரே சிரிக்க போவதின்
அறிகுறி... 
முதுமை உனக்கும் வரும்
மறந்துவிடாதே... 

#கண்ணுக்கு_முன்
#கண்ணீர்_கடவுள் #முதுமை 
#வாழ்வு 
#கஷ்டம் 
#இயல்புவாழ்க்கை 
#சாபம் 
#கர்மா 
#karma 
#die


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile