Nojoto: Largest Storytelling Platform

Best திறந்தபுத்தகம்வாழ்க்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best திறந்தபுத்தகம்வாழ்க்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 5 Stories

Deepa Deepa

#திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அனைவரின்
உண்மை முகங்களும்
வெளிப்பட்டு விடும்
வாழ்க்கையில்
புரிதல்கள் 
தேவைப்படாது... #திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ராதிகா

#திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மனதில் உள்ள இரகசியங்கள் 
யாவும் சொல்ல 
வாய்ப்பின்றி பக்கங்கள் 
புரட்டப்பட்ட உடனே 
பிறர் பார்வைக்கு 
விருந்தாகிவிடும்....... #திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

நம்மைப்
பற்றிப் பிறரும்
பிறரைப் பற்றி
நாமும் தெரிந்து கொள்ளலாம்
பிரச்சனைகள் வேறுபாடுகள்
குறையும் வாய்ப்பு அதிகம்! #திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தகுதித் தேர்வு எழுத
தனிப் பயிற்சி
சிறப்புப் பயிற்சி
தேவை இல்லை.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Lakshmi Balaji

#திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஒவ்வொரு பக்கத்தையும்(நிகழ்வையும்) பலமுறை படிக்கலாம், (வாழலாம்)
அதில் உள்ள அர்த்தம் புரியும் வரை. #திறந்தபுத்தகம்வாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile