Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கைப்பயணத்தில் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கைப்பயணத்தில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 14 Stories

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் கருவாச்சி காவியம் அவர்களின் கற்பனைகளை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கை #பெறதுடிக்கும்வாழ்வு #YourQuoteAndMine #வாழ்க்கைப்பயணத்தில் #இக்கால_புலவர்கள்

read more
கனவுகளாய் தூக்கம் கலைத்து
பெற்றவுடன் வெற்றியாய் ஆர்ப்பரித்து
பெறாமல் போனால் ஏக்கமாய் -
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
மனம் மட்டும்,
பெற்ற வாழ்க்கைக்கும்
பெறத்துடித்த வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி
இருபடகில் பயணமாய்…
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
கருவாச்சி காவியம் 
அவர்களின் கற்பனைகளை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#பெறதுடிக்கும்வாழ்வு

கிருஷ்ண சங்கர்

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #விருட்சமாய் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே.... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #வாழ்க்கைப்பயணத்தில் #thamizhpakkam #tpq519

read more
வேர் பிடித்தாய் என்னுள்... தமிழ் வணக்கம்!
தமிழ்ப்பக்கம் 📖 

#விருட்சமாய்
என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே....

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற

கிருஷ்ண சங்கர்

#வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கண்ணுக்குத் தெரியா
தூரத்தில் இருந்தென்னை
வழிநடத்துகின்றாய்...
காதுக்கும் கேட்கா மொழிப்பேசி எனைக் 
காத்து நிற்கின்றாய்..!
 #வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

எதிர்பாரா விதத்தில்
பேரன்பும் பெருங்கருணையும்
சிலருக்கு கிடைப்பதுண்டு...!! #வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Quote.Of .My.Thought

#வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பயணிகளாய் நாம்✌️🦋 #வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shanmuga Priya Murugan

#வாழ்க்கைப்பயணத்தில் #அனுபவம் #அன்னியம்

read more
முகம் பார்க்காமல் பழகாமல் 
அதீத அன்போடும் பாசத்தோடும்
பழகிட கூடாது போல...
அன்னியராய் விலக்கி பார்த்திடவும்
நடந்திடவும் உணர்த்தி செல்கின்றனர்
#அன்னியம்  #வாழ்க்கைப்பயணத்தில் #அனுபவம்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #ஒரு_தத்துவம்சொல்லுங்களேன்கேட்போம் #வாழ்க்கைப்பயணத்தில் #வாழ்க்கை_பாடம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
பிடிப்பு இல்லாத
வாழ்க்கையில்
பிடிக்க முடியாதது
இலக்கு....
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#ஒரு_தத்துவம்சொல்லுங்களேன்கேட்போம்
#வாழ்க்கைப்பயணத்தில்
#வாழ்க்கை_பாடம்
#இக்கால_புலவர்கள்_குழு  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile