Find the Best cncvrindanights Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about as a cnc programmer, first cut cnc, new cnc machine 10, cnc turning machine video 20, cnc bar feeding machine 10,
Deepa Deepa
காலமெல்லாம் காதலுடன் உனக்காய் உருகி தவித்து காத்திருக்கும் என்னை அருகில் வந்து அணைத்து கொள்ள கூட தயக்கம் காட்டுவது ஏனடா? கண்ணா.... Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
ஒற்றை அகல்விளக்கிலும் ஒளிர்கிறாய்... ஆயிரம் அக(ல்) விளக்கொளியாய்..! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
அந்த ஒற்றைப் பார்வை ஒன்றுக்காகத் தானடி.. ஓடி வருகிறேன்..! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
தலைசாய்த்தேன் உன் தோளில் தாலாட்டாய் உன் நேச சுவாசம்..!! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
உனக்கு கேட்கிறதா.. ராதா... ராதா... என்ற என் இதயத்துடிப்பொலி..💚 Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
சர்வமும் அடங்கும் உன் சப்தத்துள்... உயிரும் ஒடுங்கும் உன் குழலோசையில்..!! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
கள்ளி அவள் மீது வைத்த அன்பை கண்ணா உன் கழல் மீது வைத்திருந்தால் , நெஞ்சம் மகிழ்ந்து காட்சி தந்து இந்நேரம் தன் கழல் சேர்த்திருப்பான்... Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
உன் மீது வைத்த எண்ணக் குவியலை என்னப்பன் மீது வைத்திருந்தால் இந்நேரம் மனமகிழ்ந்து இறங்கி வந்து எனை ஆட்கொண்டிருப்பான்..!! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
கிடைக்கின்ற மணித்துளிகளில் கவிதையாய் வாழ்ந்து பார்த்து விடுகிறேன்.. கவிதையோடு..! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
கிருஷ்ண சங்கர்
எனை நோக்கி வரும் எந்தத் திருவடியையும் புனிதமாக்கிடுவேன்... சொல்லாமல் சொல்கிறான் கண்ணன்...! Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️