Find the Best cncnyctophiles Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about as a cnc programmer, first cut cnc, new cnc machine 10, cnc turning machine video 20, cnc bar feeding machine 10,
ರಘು ಶಿವಸ್ವಾಮಿ
ಮರೆಯದಿರು ಎಂದಿರುವೆ, ಅದಕ್ಕಾಗಿಯೇ ನಾನಿನ್ನು ಕಾಯುತ್ತಿರುವೆ, ಹೇಳು ನೀ ಯಾವಾಗ ಬರುವೆ..!? Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
ஏற்று கொள்ள காரணங்கள் இருந்தும் வேண்டாம் என மனம் ஒரு சில மனதை நெருங்கவே விடாமல் வைத்து இருக்கிறது விலகி வைக்க காரணம் இருந்தும் விளக்கம் தந்து விலக்கி வைக்க மனம் தடுமாறி அமைதி கொள்கிறது என்ன மனநிலையோ...... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
எதையெல்லாமோ யோசித்து வைத்து நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் தருணம் எல்லாம் முடிந்து விட்டது கண்டது கனவே என மனம் உணரும் போது வலிக்கவே செய்கிறது ஒரு ஓரத்தில்..... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
என்னிடம் இருந்து கொண்டே உனக்காகவே அதிகம் துடிக்கிறது என் இதயம்.... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
வெட்கம் கொள்ளவில்லை இவள் சிலரின் பொய் பூசிய முகங்களை காண விரும்பாமல் தன் முகத்தை தன் கைகளால் திரையிட்டு கொள்ள செய்கிறாள்..... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
அதிசயங்கள் என்னை ஆச்சர்யபடுத்தினாலும் எப்பவுமே என் கைக்கு எட்டாத பேரதிசயமாய் நீ மட்டும் என்றென்றும் என் வாழ்வில்..... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
எவ்வளவு அடித்தாலும் இப்போதெல்லாம் வலிக்கவில்லை காயம் கண்ட என் மனதிற்கு கண்ணீர் மட்டும்..... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
காலமெல்லாம் காதலுடன் உனக்காய் உருகி தவித்து காத்திருக்கும் என்னை அருகில் வந்து அணைத்து கொள்ள கூட தயக்கம் காட்டுவது ஏனடா? கண்ணா.... Hola writeros 🖤🖤🖤 City Nights Club is bringing you a new series with an old and divine touch! "The Vridavan Nights" Collab on this aesthetic Wallpaper and express your love for Raadhe Krishna ❣️
Deepa Deepa
நிலைகொள்ள விடாமல் வதைக்கிறது மனது ஏன்? அன்பு வைத்து காயப்படுத்தி கொள்கிறாய் என்ற கேள்வியில் எனை துளைத்தெடுத்து..... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.
Deepa Deepa
முகத்தை மூடி மறைத்தாலும் மனது வெளிப்படுத்தும் உணர்வுகளை முகம் காட்ட தயக்கம் கொள்வதில்லை என்ன செய்ய.... Hola Clubbies 🧡🧡🧡 Collab with City Nights Club and add your wonderful words to this beautiful wallpaper. 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Comment Done after collaboration.