Nojoto: Largest Storytelling Platform

Best 3543tamil Shayari, Status, Quotes, Stories

Find the Best 3543tamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about धारा 354 क्या है, dhara 354 ipc in hindi, 354 ipc in hindi, dhara 354 in hindi, विनयभंग कलम 354,

  • 2 Followers
  • 2 Stories

Thiru

வணக்கம் தோழமைகளே! இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள் 2. இரண்டாம் வரியில் ஐந்து வார்த்தைகள் #Diwali #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #yqகண்மணி #3543tamil

read more
என்னைக் கொஞ்சம் பாரடி
இவன் மனதில் உந்தன் பிம்பம் அறிய
கண்ணைச் சற்று உற்று நோக்க
கண்ணே நீயே பார் . வணக்கம் தோழமைகளே! 

இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 

3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 

1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள்
2. இரண்டாம் வரியில் ஐந்து  வார்த்தைகள்

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள் 2. இரண்டாம் வரியில் ஐந்து வார்த்தைகள் #Diwali #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #yqகண்மணி #3543tamil

read more
விடியலை தேடி பயணித்தேன்
விண்மீன் வழிகாட்ட நிலவொளியில் மெதுவாக ஆரம்பித்த
பயணமது நள்ளிரவில் சற்றே சலனம்
கண்விழித்தேன் மீண்டும் உறங்கினேன் வணக்கம் தோழமைகளே! 

இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 

3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 

1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள்
2. இரண்டாம் வரியில் ஐந்து  வார்த்தைகள்

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile