Nojoto: Largest Storytelling Platform

Best 321tamil Shayari, Status, Quotes, Stories

Find the Best 321tamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about 321 chat, 321 stainless steel 20, 321 go, pathar duniya 321, cute love story in tamil,

  • 5 Followers
  • 13 Stories

Dr.J.Kavitha

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
வாழ்க்கையில் வெல்பவர் மூவர்
      அதிர்ஷ்டசாலி, புத்திசாலி,
                முட்டாள். வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Thiru

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
சொல்வதைக் கேட்கவில்லை எனின்
செவியில் அறைந்தாற்போல்
சொல்.  வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Thiru

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
பலமோ பணமோ எதுவானாலும் 
பதவிக்குத் தேவை
பண்பு.  வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Thiru

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
சாதி மதம் எனக்கில்லை 
அன்பைத் தவிர 
வேறில்லை  வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Thiru

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
உன்னுடன் தங்குவதற்கு சின்ன
இடம் போதும் 
இதயத்தில்.  வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

ஜீவந்த்

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil #365_ஜீவந்த்

read more
உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
உறங்கவிடமால் படுத்துகிறது
என்னை ...

 வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

ஜீவந்த்

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil #365_ஜீவந்த்

read more
குடும்பத்தலைவி(வன்) ஆன பிறகே
குடும்பத் தலைவலிகள்
தெரிகிறது !! வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Rajeshwari Thendapani

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
நிறைவேறா ஆசைகள் கனவில்
மட்டும் சாத்தியம்
போல

இன்றும் மனிநேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது சில
மனிதர்களால் வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை

Rajeshwari Thendapani

வணக்கம்! இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள். முதல் வரி மூன்று வார்த்தைகள் இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள் மூன்றாம் வரி ஒரு வார்த்தை #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #321tamil

read more
மனிதன் வாழ்ந்த வாழ்வை
அறியலாம் அவன்
இறுதிச்சடங்கில் வணக்கம்! 

இன்றைக்கு தலைப்பு ஏதும் இல்லை! 
321 வரிசையில் அழகா கவிதைகள் பதிவு செய்யுங்கள்.

முதல் வரி மூன்று வார்த்தைகள் 
இரண்டாவது வரி இரண்டு வார்த்தைகள்
மூன்றாம் வரி ஒரு  வார்த்தை
loader
Home
Explore
Events
Notification
Profile