Nojoto: Largest Storytelling Platform

Best 344tamil Shayari, Status, Quotes, Stories

Find the Best 344tamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about 344 dollars in rupees, 344 angel number, 344 kalam, 344 meaning, vodafone 344 plan 2400,

  • 3 Followers
  • 11 Stories

SRUTHI VARADHARAJAN

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqtamilkavithaikal

read more
கனவாய் வந்து நித்தம்
உறக்கத்தை நீ கலைப்பது நியாயமா?? 
கண் திறந்தாலும் என்னருகே நீயே!!!  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #yqtamilkavithaikal

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கேட்பது எல்லாம் கிடைத்துவிட்டால் 
வாழ்வில் ருசி ஒன்றும் இருக்காது
மனதில் அமைதி என்றும் நிலைக்காது.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அத்தி வரதர் தரிசனத்தில்
இசை கேட்டு மனம் மயங்கியது
வசையும் கேட்டு மனம் வருந்தியது.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மிட்டாய் கொஞ்சம் தருவார்கள் 
கொடியை சட்டையில் குத்திக் கொள்வார்கள் 
பின் கீழே போட்டுச் செல்வார்கள். வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நாளைக்கு ரக்ஷ பந்தன் 
ராக்கி வருமே கைகளை நாடி
தப்பித்துக் கொள் எங்காவது ஓடி. 
😀 வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பேசிப் பேசியே வளைக்கின்றாய்
பூவிதழ் முத்தத்தில் எனை மயக்குகிறாய் 
காதல் வானில் பறக்க வைக்கின்றாய். வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
விலை ஏற்றம் பயங்கரம் 
விண்ணைத் தாண்டி சென்று விட்டது
தங்கம் கடையிலேயே தங்கி விட்டது.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வயதான ஆணும் பெண்ணும் 
அடித்து விரட்டிய காணொலி ஒன்று
முகமூடித் திருடனைப் புடைத்தது நன்று.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பார்த்ததும் மயங்கி விட்டேன் 
உன் கண்களில் தானடி காந்தம் 
நீ தந்தாய் வாழ்வில் சாந்தம்.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! தலைப்பு எதுவும் இல்லை! 344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! #344tamil #yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன்னை பார்த்த உடனே
எனக்கு மிகவும் பிடித்து விட்டது
காதல் கவிதை தானாய் வந்தது.  வணக்கம்! 

தலைப்பு எதுவும் இல்லை! 

344 என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்! 

#344tamil #yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile