Nojoto: Largest Storytelling Platform

Best yqதிரு Shayari, Status, Quotes, Stories

Find the Best yqதிரு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yq full form in airlines, yq quotes, yq quote, yq full form, yq ft dagrin mp3 download,

  • 6 Followers
  • 980 Stories

Thiru

yqதிரு

read more
உயர்ந்த
காதலுக்கு
உயரம்
ஒரு பொருட்டல்ல. #yqதிரு

Thiru

yqதிரு

read more
தனித்து
விடப்பட்ட 
முதுமையை
துணை கொள்ள
ஒரு முதுமையே
என்பது
இக்காலத்தில்
எழுதப்படாத
விதி‌. #yqதிரு

Thiru

yqதிரு

read more
வட்டமிட்டு
வசதியாக
வாழ்ந்தவரெல்லாம்
பறந்து
போய்விடுகிறார்கள்
பட்டுப்போன
பரிதாபக்
காலங்களில். #yqதிரு

Thiru

yqதிரு

read more
வேல்விழிப்
பார்வை
ஒன்றே போதும்
வல்லவனையும்
வசியமாக்க. #yqதிரு

Thiru

yqதிரு

read more
அது என்னமோ
தெரியவில்லை
பேசாதிருந்தும்
பிடிவாதமாயிருந்தும்
காரியங்கள் 
சாதித்துக்கொள்ள
பெண்களால்
மட்டுமே
முடிகிறது. #yqதிரு

Thiru

yqதிரு

read more
காதல்
வயப்பட்ட
காதல்களில் 
சில
கட்டளைகளாலும்
கட்டுப்பாடுகளாலும்
காணாமல்
போய்விடுகிறது
காலம்
செல்ல செல்ல. #yqதிரு

Thiru

yqதிரு

read more
உலகத்தில்
நாமிருந்தாலும்
நாமே 
சிலருக்கு
உலகமாக
இருப்பது
கிடைக்கப்பெறா
வரம். #yqதிரு

Thiru

yqதிரு

read more
முடிவெடுத்ததும்
யாருக்காகவும்
பயப்படாமல்
உறுதியாக
நிற்கும்
தைரியமான
பெண்களும்
உலகில்
இருக்கத்தான்
செய்கிறார்கள். #yqதிரு

Thiru

yqதிரு

read more
வேறுபாடு
தெரிவதில்லை
சிலநேரங்களில்,
குறும்புத்தன
பார்வைக்கும்
குழந்தைத்தன
பார்வைக்கும். #yqதிரு

Thiru

yqதிரு

read more
நிச்சயமாய்
நடக்குமென்ற
நம்பிக்கையில்
கண் மூடிக்
கற்பனையில்
களிக்கின்றாள்
காதலில்
விழுந்த
கன்னியொருத்தி. #yqதிரு
loader
Home
Explore
Events
Notification
Profile