Nojoto: Largest Storytelling Platform

Best ஒவ்வொருவர்_பார்வையிலும்_வாழ்க்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best ஒவ்வொருவர்_பார்வையிலும்_வாழ்க்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 1 Stories

gurumoorthy chandrasekar

ஏலே மக்கா ! Collab(கொலை) பண்ணுவோமா?? 'வாழ்க்கை' தலைப்பு அல்லது முதல் வார்த்தையாக கொண்டு 4 வரிகளில் கவிதை புனைவோம் #anroje hashtag use pannunga உங்க நண்பர்களும் கலந்து கொள்ள விரும்பினால் commentsல mention பண்ணுங்க மக்கா.... #yqbaba #YourQuoteAndMine #tamil #CollabChallenge #yqcollab #ஒவ்வொருவர்_பார்வையிலும்_வாழ்க்கை

read more
வாழ்வென்பது வாழ்வதேயன்றி வேறொன்றுமில்லை
உழைத்திருப்பதும் பிழைத்திருப்பதும் பிழைப்பதும்
வாழ்வின் அங்கங்களே
கண்ணீரும் வாழ்வின் அங்கம்
அங்கே காரணங்கள் பிரதிபலிக்கும் வாழ்வை
வாழ்வென்பது வாழ்தல் மட்டுமே ஏலே மக்கா !
Collab(கொலை) பண்ணுவோமா??

'வாழ்க்கை' தலைப்பு அல்லது முதல் வார்த்தையாக கொண்டு 4 வரிகளில் கவிதை புனைவோம்

#anroje hashtag use pannunga

உங்க நண்பர்களும் கலந்து கொள்ள விரும்பினால் commentsல mention பண்ணுங்க மக்கா....


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile