Nojoto: Largest Storytelling Platform

Best TQkanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best TQkanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tqk, tqka,

  • 4 Followers
  • 4 Stories

கிருஷ்ண சங்கர்

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #வர்ணனை_ #கிருஷ்ண_சங்கர் #பசுமை_ #TQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நிலவாய் சில நேரம்
சுகிக்கிறாய்...
அனலாய் அடுத்த நிமிடமே
தகிக்கிறாய்...
உன் இதய தட்ப வெப்பம்
அறிய எந்த வானிலை மையம் நாடுவதோ...!! கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#வர்ணனை_ #கிருஷ்ண_சங்கர்
#பசுமை_ 
#TQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Shankar K

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #வர்ணனை_ #கிருஷ்ண_சங்கர் #பசுமை_ #TQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நிலவாய் சில நேரம்
சுகிக்கிறாய்...
அனலாய் அடுத்த நிமிடமே
தகிக்கிறாய்...
உன் இதய தட்ப வெப்பம்
அறிய எந்த வானிலை மையம் நாடுவதோ...!! கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#வர்ணனை_ #கிருஷ்ண_சங்கர்
#பசுமை_ 
#TQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

gravity quotes

ஒவ்வொரு நாளும் புல் மேல் இருக்கும் பனித்துளிப் போல் நானும் கரைகிறேன். #என்_தூலின்_பதிவு #yqtamil #yqkanmani #நினைவுகள்_பல_கோடி #TQkanmani

read more
உடல் எங்கோ
உள்ளம் எங்கோ என
நடந்த நாட்கள்
மீண்டும் தொடர்கின்றன...


அருகில் இருக்கும் வரை யாருக்கும்
அவர்
அருமை தெரிவதில்லை...



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
20-11-2020
 ஒவ்வொரு நாளும் புல் மேல் இருக்கும் பனித்துளிப் போல் நானும் கரைகிறேன்.




#என்_தூலின்_பதிவு 
#yqtamil
#yqkanmani

gurumoorthy chandrasekar

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #வர்ணனை_ #பசுமை_ #TQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
என்னவள் போர்த்திய
கார்முகில் முகமூடியை
கிழித்து வீசி நிலா முகம்
ரசித்தேன்.
கிழிந்த முகமூடி காதல் மழையாய்
கானகம் எங்கும் சிதறின கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#வர்ணனை_ 
#பசுமை_ 
#TQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile