Nojoto: Largest Storytelling Platform

Best shayarifly Shayari, Status, Quotes, Stories

Find the Best shayarifly Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love shayari hindi for girlfriend, hindi love shayari for girlfriend, friendship day shayari in hindi with images download, one said love shayari in hindi, emotional shayari with images in hindi,

  • 50 Followers
  • 842 Stories

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #yqbaba Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine

read more
வலிகளை  ஏந்தி
கொள்கிறாய்
வாஞ்சையோடு
 உன் தோள் சாயும்
நொடிப்பொழுதுகளில்  
OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi #yqbaba

Collab के बाद comment में Done जरूर लिखें।
        #YourQuoteAndMine

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #yqbaba Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine

read more
அருகில்
இருக்கும் போது
உணர்ந்து
கொள்ள
மறுக்கிறாய்
பிரிவுக்கு பிறகும்
 ஏனோ பேசாமல்
மௌனம் 
கொள்கிறாய்..... 
OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi #yqbaba

Collab के बाद comment में Done जरूर लिखें।
        #YourQuoteAndMine

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine Collaborating with Shayarifly ™

read more
பற்றி
கொள்ளும்
எண்ணம் இல்லை
தொட்டு
பார்த்திடவே
இவளின்
விருப்பம்........ OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi 

Collab के बाद comment में Done जरूर लिखें।
        #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™

Deepa Deepa

Zindagi se sb dhire-dhire niklta jaa rha hai, Na jane ab ye jaan kab niklegi...😢 --------------------------------------------------- #yqshayar1221 #shayarifly #YourQuoteAndMine Collaborating with Shayarifly ™

read more
தனித்து
இருக்க  கூட
இப்போதெல்லாம்
அனுமதி
கொடுக்க
மறுக்கிறது
உன் நிழல்....... Zindagi se sb dhire-dhire niklta jaa rha hai,

Na jane ab ye jaan kab niklegi...😢
---------------------------------------------------
#yqshayar1221 #shayarifly  #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #yqrz Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine

read more
அணைத்தாலும்
அதிசயம் செய்வான் என்னிடத்தில் 
எச்சில் படாத  முத்தமொன்றில்.....           
OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi #yqrz

Collab के बाद comment में Done जरूर लिखें।
      #YourQuoteAndMine

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #yqrz Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine

read more
பற்றி
கொள்ளும்
கரங்களில் 
பக்குவங்கள்
நிறைந்தது
இருந்தால்
 சரி........ 
OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi #yqrz

Collab के बाद comment में Done जरूर लिखें।
      #YourQuoteAndMine

Deepa Deepa

OPEN FOR COLLAB🌠🔓⇠ ₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #yqrz Collab के बाद comment में Done जरूर लिखें। #YourQuoteAndMine

read more
நெருங்கி நிற்கிறாய்
என்பதை 
விழிகள் அறியும்
 முன்னே
என் இதயம் 
உணர்த்தி
விடுகிறது
இப்போதெல்லாம்
 பட்டாம்பூச்சி போல்
படபடக்க  வைத்து....... 
OPEN FOR COLLAB🌠🔓⇠

₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
            #shayarifly #yqdidi #yqrz

Collab के बाद comment में Done जरूर लिखें।
      #YourQuoteAndMine

கிருஷ்ண சங்கர்

₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 #shayarifly #yqdidi #கிருஷ்ண_சங்கர் #YourQuoteAndMine Collaborating with Shayarifly ™

read more
உன் நினைவுப் புறா
மனக் கைகளில்
வந்தமரும் போதெல்லாம்
நானும் அந்த பெரு மகிழ்வில்
பெருங்கவிஞனாய்
உருமாறிப் போகிறேன்..!!  
₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #yqshayar1221 
        #shayarifly #yqdidi #கிருஷ்ண_சங்கர் #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™

கிருஷ்ண சங்கர்

₵ØⱠⱠ₳฿ Ø₦ ₮Ⱨł₴ ₱Ø₴₮ ₳₦Đ ₳ĐĐ ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #கிருஷ்ண_சங்கர் #shayarifly #yqdidi #YourQuoteAndMine Collaborating with Shayarifly ™

read more
யாரடி நீ
தோழியா
காதலியா

இல்லை இல்லை

நீ
அதற்கும் மேல்
என்னிதயத்தில்
குடியிருப்பதால்
இதயத்திற்கு
சொந்தமானவள்
உயிரில் கலந்திருப்பதால்
உயிருக்குச் சொந்தமானவள்..!!  
₵ØⱠⱠ₳฿  Ø₦  ₮Ⱨł₴  ₱Ø₴₮  ₳₦Đ  ₳ĐĐ  ɎØɄⱤ ฿Ɇ₳Ʉ₮ł₣ɄⱠ  ₮ⱧØɄ₲Ⱨ₮......🌼 #கிருஷ்ண_சங்கர்
        #shayarifly #yqdidi #YourQuoteAndMine
Collaborating with Shayarifly ™

கிருஷ்ண சங்கர்

ये रात समय की पाबंद है पाबंदियों में गुजर जायेगी अश्क मिले तोहफा-ए-नज़र अश्कों में उम्र गुज़र जाएगीࣲࣵᜓ᰷᰷ ᪘ ।। #yqdidi #YourQuoteAndMine #yqshayar1221 #shayarifly

read more
நேசக் கவிதைகள்
உனக்கு வேஷக் 
கவிதைகளாய்
தோன்றியிருக்கலாம் ,

ஆனாலும்
அதுவும் அழிக்க
முடியாத உண்மை யென்பதை
காலமுனக்கு
உணர்த்தியே காட்டும்..!! ये रात समय की पाबंद है

पाबंदियों में गुजर जायेगी

अश्क मिले तोहफा-ए-नज़र

अश्कों में उम्र गुज़र जाएगीࣲࣵᜓ᰷᰷  ᪘ ।।
loader
Home
Explore
Events
Notification
Profile