Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கை_வலி Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கை_வலி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 4 Stories

SRUTHI VARADHARAJAN

#yqtamil #yqtamilkavithaikal #yqtamilquotes #yqkanmani #வாழ்க்கைப்பாடம் #வாழ்க்கை_வலி #வாழ்க்கை_புரிதல் j

read more
சில நேரங்களில் 
சிறு புன்னகை
ஆறுதல் வார்த்தைகள்
சமாதானப் பேச்சுவார்த்தை
மன்னிப்பு
இவை அனைத்தும் மிகவும் முக்கியம்
உறவுகளை ஒட்ட வைக்க....  #yqtamil #yqtamilkavithaikal  #yqtamilquotes #yqkanmani #வாழ்க்கைப்பாடம் #வாழ்க்கை_வலி #வாழ்க்கை_புரிதல் j

Thiru

உங்கள் பார்வையில்..? #குழந்தைத்திருமணம் #வாழ்க்கை_வலி #பிஞ்சுமனம் #YourQuoteAndMine Collaborating with Vaishnavi P.S.

read more
செய்பவர்கள்
விளையாட்டுப் பருவத்தை 
வினையாக்கிப் பார்க்கும் 
விலங்கின ஜென்மங்கள்.  உங்கள் பார்வையில்..?

#குழந்தைத்திருமணம் 
#வாழ்க்கை_வலி 
#பிஞ்சுமனம்  #YourQuoteAndMine
Collaborating with Vaishnavi P.S.

Bharath B

உங்கள் பார்வையில்..? #குழந்தைத்திருமணம் #வாழ்க்கை_வலி #பிஞ்சுமனம் #YourQuoteAndMine Collaborating with Vaishnavi P.S. #Collab #tamilquotes #yqkanmani #Marriage

read more

உலகம் புரியாமல் விளையாடும் 
குழந்தையை,
ஒரு முலம் கயிற்றினிலே கட்டி, 
கல்வி கற்கும் அவளை,
கலவிக்கு அனுப்புகிறார்கள்,
குழந்தையான அவளும்,
அவள் குழந்தையோடு 
விளையாடட்டும் என்று..
     உங்கள் பார்வையில்..?

#குழந்தைத்திருமணம் 
#வாழ்க்கை_வலி 
#பிஞ்சுமனம்  #YourQuoteAndMine
Collaborating with Vaishnavi P.S. #collab  #tamilquotes #yqkanmani  #marriage

Arjuna Abimannan

உங்கள் பார்வையில்..? #குழந்தைத்திருமணம் #வாழ்க்கை_வலி #பிஞ்சுமனம் #YourQuoteAndMine Collaborating with Vaishnavi P.S.

read more
ஏழைப் பெற்றோர்
வறுமையை கலைக்க
தான் பெற்ற மகள்
குழந்தை எனதறிந்தும்
அவளை வைத்து
ஆடும் சூதாட்டம்...
லஞ்சம் பெற்ற
பெற்றோருக்கு 
எப்பாதிப்புமில்லை...
பந்தமாய் வைக்கப்பட்ட
பொருளாம் மகள்
விலைமகளாவாள்...
இல்லையேல்
துன்புறுத்தப்படுவாள்
பக்குவப்படாத
மனதையும்,உடலையும்
வைத்துக் கொண்டு...
விளையாடி சலித்தவள்...
மூவேளை சமைத்து,
இரவு அலுவல்
அந்தி அலுவல் 
இன்னும் பல அலுவல்
வயதொத்த காதல் 
கணவன் கிடைப்பது 
அரிதினுமரிதே...
உருவத்தில் பெருத்த
வயதான
இரண்டாம் மணமகளை
தேடுவோரே அதிகம்
இம் மணத்தில்...
இம் மரணத்தில்...

 உங்கள் பார்வையில்..?

#குழந்தைத்திருமணம் 
#வாழ்க்கை_வலி 
#பிஞ்சுமனம்  #YourQuoteAndMine
Collaborating with Vaishnavi P.S.


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile