Nojoto: Largest Storytelling Platform

Best thamizhpakkamஆட்டத்தை Shayari, Status, Quotes, Stories

Find the Best thamizhpakkamஆட்டத்தை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about pyar to hona hi tha, pata nahi tha pyar me itna meetha dard hota hai, tha dil bekarar hai, pehle to kabhi kabhi gham tha lyrics, tham ke baras mujhe mehboob ke paas jana hai,

  • 1 Followers
  • 1 Stories
    PopularLatestVideo

Arjuna Abimannan

ஆட்டத்தின் இறுதி பந்து வரையிலும் அவனது ஆட்டம் எவரும் கணிக்காததே திருப்பங்கள் பல தருவான் மைதானத்தில் கூலாக நின்றபடி.. அம்பயர் முடிவில் தவறுகள் இருப்பினும் இந்த எம்பயர் முடிவில் தவறுகள் கண்டதில்லை.. #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #நினைவுகள்_பல_கோடி #தல_தோனி_பிறந்தநாள் #tpq180 #thamizhpakkamஆட்டத்தை

read more
ஆட்டத்தை ஆட்டமாக
ஆடுபவன்...
வெற்றிக்கு வெள்ளை
பற்களை காட்டி அதிகம்
நகைத்ததுமில்லை...
தோல்விக்கு கண்ணில்
நீர் சொரிந்த்துமில்லை...
ஆட்டக்காரர் பலர் 
தலைவர்வெகுசிலர்...
தலைமை பண்புகளுடன்
பிறந்தவன்...நேர்மறை முடிவுக்கு
குழுவை கை காட்டுவான்...
எதிர் மறை முடிவுக்கு யாரையும்
குற்றம் சாட்டாதவன்...
வறுமையில் வாழ்ந்ததால் 
வலி நிறைந்த வலிமை பெற்றவன்...
சுய வாழ்வில் பல இழந்ததால்
தாய் நாட்டை வெற்றியை நோக்கி
பயணிக்க செய்பவன்...
ஹெலிகாப்டரை பார்த்து 
வியக்காதவர் கூட
இவரது ஷாட்டுக்காக
அண்ணாந்து விடுவர்...
எப்போதும் அவன் விரும்புவது
மூன்று ஸ்டெம்பில் ஒன்றையே!
ஆட்ட நிறைவில்...
அவன் விரும்பும் பதவி
விக்கெட் கீப்பரே...
இரசிகர்கள் விருப்பம் அதுவே...
அப்துல் கலாமிற்கு பின்
அநேக இரசிகர்கள் இவருக்கே...
தமிழகத்தில் அதிகதிகம்... ஆட்டத்தின் இறுதி பந்து வரையிலும்
அவனது ஆட்டம் எவரும் கணிக்காததே
திருப்பங்கள் பல தருவான்
மைதானத்தில் கூலாக நின்றபடி..

அம்பயர் முடிவில் தவறுகள் இருப்பினும்
இந்த எம்பயர் முடிவில்
 தவறுகள் கண்டதில்லை..


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile