Nojoto: Largest Storytelling Platform

Best 2121_தமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best 2121_தமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about2121 angel number twin flame, angel number 2121 doreen virtue, 2121 angel number, 2121 spiritual meaning, 2121 meaning,

  • 1 Followers
  • 5 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

2121_தமிழ்

read more
முத்த பிரியனின் 
தழுவலில் 
அணைந்தே கிடக்கிறது 
இதழ்கள்.. ! #2121_தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

2121_தமிழ்

read more
வடித்த சொற்கள் 
எல்லாம் 
பிரியமென்ற வார்த்தையில் 
புதைந்தது.. ! #2121_தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

2121_தமிழ்

read more
தூரம் துரத்தும் 
நிதர்சனமேனோ 
துணை கொள்ளுது 
நினைவுகளையே..! #2121_தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

2121_தமிழ் #மழலையாக

read more
வானவில்லாய் நீ 
வந்திட 
மாறுதே மனமும் 
மழலையாக.. ! #2121_தமிழ் #மழலையாக

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

2121_தமிழ் #காதல்

read more
நீயும் நானும் 
சேர்ந்திட 
அடைபட்ட காற்று 
தத்தளிக்கிறது.. ! #2121_தமிழ்
#காதல்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile