Nojoto: Largest Storytelling Platform

Best இந்தகாதல்யாருக்கும்வரும் Shayari, Status, Quotes, Stories

Find the Best இந்தகாதல்யாருக்கும்வரும் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இந்தகாதல்யாருக்கும்வரும்

read more
விலகிய இதயங்களை
பார்க்கும் போது
மௌனத்தின் வலியும் 
சேர்ந்த இதயங்களை
சந்திக்கும்போது 
புன்னகையின் வலிமையும்
உணர்த்தியே சென்றது
காதலை...! #இந்தகாதல்யாருக்கும்வரும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இந்தகாதல்யாருக்கும்வரும் #சேரவும்முடியும் #பிரிவும்விடையாகும்

read more
காதல் கதவு தட்டி
வருவதல்ல
யாருக்கும் வரலாம்..!
மனமே அதற்கு
சீடனும் ஆசானும்..!
ஏற்பது சுமையையும் 
சுகமாக்கும்..
ஏற்க மறுப்பது
சுகமாகிலும்
இறக்கி வைக்க
முடியா
சுமையுமாகும்
நெஞ்சில் ஓரமாய்...! #இந்தகாதல்யாருக்கும்வரும்
#சேரவும்முடியும் #பிரிவும்விடையாகும்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile