Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கை_எனும்_ஓடம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கை_எனும்_ஓடம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

Dr.J.Kavitha

கவிச்சோலை 📚 #வாழ்க்கை_எனும்_ஓடம் #கவிச்சோலை225 #கவிச்சோலை yqகண்மணி #தமிழ் #yqkanmani சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை #YourQuoteAndMine

read more
வாழ்க்கை எனும் ஓடம்
நீரின் திசையில் ஓடும்.
ஆணுக்கு ஒரே ஓடம்
அதில் எல்லாம் இசைந்து ஓடும்.
பெண்ணுக்கு மட்டும் மாறாய்
பிறந்த வீடு ஒரு ஓடம்
புகுந்த வீடு மறு ஓடம்
ஒற்றைக்கால் இங்கே
மற்ற கால் அங்கே
மாறி ஓடினாலும் 
தடுமாறி வீழ்ந்தாலும்
ஏசும் இந்த சமூகம்
ஏனோ இந்த அவலம்
இதுதான் எங்கள் உலகம். கவிச்சோலை 📚
#வாழ்க்கை_எனும்_ஓடம்
#கவிச்சோலை225
#கவிச்சோலை
#yqகண்மணி
#தமிழ்
#yqkanmani 
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை  #YourQuoteAndMine

ARUMUGA SANKAR

கவிச்சோலை 📚 #வாழ்க்கை_எனும்_ஓடம் #கவிச்சோலை225 #கவிச்சோலை yqகண்மணி #தமிழ் #yqkanmani சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை #YourQuoteAndMine

read more
துடுப்பு போன்ற 
உறவுகளுக்கு நட்புகளும் 
கிடைத்ததால் 
கரையை சேரலாம்  கவிச்சோலை 📚
#வாழ்க்கை_எனும்_ஓடம்
#கவிச்சோலை225
#கவிச்சோலை
#yqகண்மணி
#தமிழ்
#yqkanmani 
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை  #YourQuoteAndMine


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile