Find the Best kalaignar Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about quotes about kalaignar, kalaignar quotes, kalaignar quotes tamil, kalaignar tamil quotes, kalaignar tv independence day pattimandram,
balrajaug171996
உன் தமிழுக்காக உன்னை தலைவணங்குகிறேன் தலைவா!!! உன் இழப்பு தமிழ் நாட்டுக்கு அல்ல தமிழுக்கு... உனது ஹிந்தி,சமஸ்கிருத எதிர்பால்தான் தமிழ் இங்கு மூச்சு விட்டு கொண்டிருக்கிறது... உனது தமிழ் மாநாட்டால் செம்மொழயாய் தமிழ் உலகறியபட்டது... உனது அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ் நூல்களின் களஞ்சியம்... தமிழ் நாட்டுக்கு தமிழில் பெயர் தந்ததே நீதானே தலைவா!!!! நம்ம கோயமுத்தூர் TNEA உன் கொடை... தமிழ் புகழ் உயர்த்திய திருவள்ளுவனுக்கு சிலை உயர்த்திய சிற்பியும் நீயே... உனது முதல் பட்டதாரி் திட்டம் அதில் நானும் ஒருவன்... இன்னும் எத்தனை எத்தனை திட்டங்கள் சொல்லி மாலாது!!! உன் திட்டங்களின் பயன்கள் என்றும் ஓயாது!!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் என்றும் மறைவதில்லை✋ #yqbaba #kalaignar #yqdidi #yqtales #yqdidi #yqquotes #love #poetry
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited