Nojoto: Largest Storytelling Platform

Best manathodu Shayari, Status, Quotes, Stories

Find the Best manathodu Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about zindgi bewafa hai ye mana magar lyrics, ishq buri hai cheez maine mana, darna mana hai full movie download, 10 signs of true love from a man, mana ki hum jeb se fakir hai,

  • 1 Followers
  • 1 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#தன்னம்பிக்கை #தைரியம்கொள் #manathodu ஒரு பேச்சு

read more
மறந்து  விட்டாயோ
உனக்காய் நீ நம்பிக்கையோடு
தைரியம் சொல்லி கடந்து  வந்த 
உன் பாதைகள் எவரும் அசைத்து
விட  கூடாது  என அனைத்தையும்
மறந்து  புன்னகை பாடம் கற்று
கொண்டதை  யாருமே இல்லை
என்றாலும் துணிவோடு
 செல்ல தயாராய் இருந்த 
உன்மனதிடத்தை 
உறவுகள் என்ற சொல்லிக்கொண்டு
எவர் விலகி
போனாலும் துவண்டு  விடாதே
 பின்னால் பேசுபவர்களும் 
கண் முன்னால் தூற்றுபவர்களும்
 இருந்து கொண்டே தான் இருப்பார்கள்
உனக்கு நீயே
 துணை  என்றும்
மறவாதே  மனமே..... #தன்னம்பிக்கை
#தைரியம்கொள்
#manathodu ஒரு பேச்சு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile