Nojoto: Largest Storytelling Platform

Best 4_u_swtu Shayari, Status, Quotes, Stories

Find the Best 4_u_swtu Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about 4, love shayari on swt couple, allah swt quotes, swt morning sms, swt girl photos 90,

  • 1 Followers
  • 155 Stories
    PopularLatestVideo

Ramya Vijayakumar

நொடியில் மனதை காயப்படுத்தும் 
சிலருக்கு தெரிவதில்லை 
அது ஆற ஆண்டுகள் பல ஆகலாம் 
அல்லது ஆறாமலே போகலாம் என்று...!! #4_u_swtu #ramya1705

Ramya Vijayakumar

#4_u_swtu #ramay1705 nojoto #Love

read more
where there is a sunrise 
there is sunset 
where there is a problem
there is a solution
don't feel 
just move on..!! #4_u_swtu #ramay1705 #nojoto #love

Ramya Vijayakumar

தொலைவில் இருந்தும் 
என் அருகில் இருந்தாய் அன்று
அருகில் இருந்தும் 
தொலைவில் இருக்கின்றாய் இன்று
மனம் மாறிப்போனவர்களில் 
முதலிடம் உனக்குத்தான்..!! #4_u_swtu #ramya1705 
#nojoto #tamil #love

Ramya Vijayakumar

Feelings never ends but, Our relationship Ends
For this world..!! #4_u_swtu #ramya1705 #nojotoenglish #lovequotes

Ramya Vijayakumar

என்னை தொலைத்து 
உன்னைத்தேடினேன்
காதல் கிடைத்தது
உன்னை தொலைத்து 
என்னைத்தேடுகின்றேன்
கண்ணீர் கிடைக்கின்றது..!! #4_u_swtu #ramya1705

Ramya Vijayakumar

வார்த்தையால் விவரிக்க இயலாது
உணர்ந்தால் மட்டுமே புரியும் 
மனதின் வலி..!! #4_u_swtu #ramya1705 #wod #nojototamil

Ramya Vijayakumar

A friend is, another half of our soul 
from another mother..!! #4_u_swtu. #ramya1705

Ramya Vijayakumar

என்னில் நீ உன்னில் நான் 
என்றிருந்தோம் அன்று
என்னில் நீ இருக்க
உன்னில் நான் எங்கே போனேன் இன்று..!! #nojotoenglish #myquotes #4_u_swtu #ramya1705 #lovequotes 
#writersofinstagram #writeraofindia #shayaris #poetry #quote #wordporn #qotd #igwriters #Nojoto #NojotoApp #wordgasm #wordporn #indianwriters #poetsofindia #stories #storytelling #quoteoftheday #writersofindia #poetrycommunity #igpoets #wordsofwisdom #love #thoughts #igwriterclub

Ramya Vijayakumar

பிரித்தால் பிரியாதது
தமிழும் அழகும் மட்டுமல்ல
நானும் உன் காதலும் கூடதான்.!! #nojotoenglish #myquotes #4_u_swtu #ramya1705 #lovequotes 
#writersofinstagram #writeraofindia #shayaris #poetry #quote #wordporn #qotd #igwriters #Nojoto #NojotoApp #wordgasm #wordporn #indianwriters #poetsofindia #stories #storytelling #quoteoftheday #writersofindia #poetrycommunity #igpoets #wordsofwisdom #love #thoughts #igwriterclub #tamil

Ramya Vijayakumar

இருளால்தான் 
ஒளி அழகு
துன்பதால்தான் 
இன்பம் அழகு..!! stay positive 😊

#nojotoenglish #myquotes #4_u_swtu #ramya1705 #lovequotes 
#writersofinstagram #writeraofindia #shayaris #poetry #quote #wordporn #qotd #igwriters #Nojoto #NojotoApp #wordgasm #wordporn #indianwriters #poetsofindia #stories #storytelling #quoteoftheday #writersofindia #poetrycommunity #igpoets #wordsofwisdom #love #thoughts #igwriterclub #tamil
loader
Home
Explore
Events
Notification
Profile