Nojoto: Largest Storytelling Platform

Best காலைவணக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best காலைவணக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about காலை வணக்கம் images, காலை வணக்கம் கவிதை, காலை வணக்கம் தத்துவங்கள், காலை வணக்கம், காலை வணக்கம் இமேஜ்,

  • 8 Followers
  • 33 Stories
    PopularLatestVideo

Nature Nature

#good_morning #காலைப்பொழுது #GoodMorning #GoodMorningWishes #காலைவணக்கம் #காலை_வணக்கம் #காலை #காலை_வேளை #காலை #சமூகம்

read more
mute video

BALA CREATOR

#காலைவணக்கம் #எண்ணங்கள்

read more
அழகிய காலை வணக்கம் அழகிய காட்சியை தேடாதீர்கள்
கானும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்.

©Balaji #காலைவணக்கம்

Deepa Deepa

தொடருங்கள்... தோழர்... தோழிகளே.... ✍️✍️ நன்றி... #காலைக்கவி #காதல் #YourQuoteAndMine #கவிதைகள் #காலைவணக்கம் #கவிதை_மன்றம்

read more
உன் அன்பால்
ஈர்க்கப்பட்ட 
தன்  மனதின்
சரிபாதியை 
தேடி அலைந்து 
கொண்டிருக்கிறது...  தொடருங்கள்...

தோழர்... தோழிகளே.... ✍️✍️

நன்றி...

#காலைக்கவி
#காதல்

Deepa Deepa

தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #காலைவணக்கம் #காபி #YourQuoteAndMine #பூக்கள் #காலை_வணக்கம் #கவிதை_பலகை #கவிதை_வரி #கவிதை_மன்றம்

read more
பார்த்ததும் அழகாய் 
புன்முறுவல் பூக்கும்
உன் அன்பான
 முகத்திற்கு என்
அன்பெல்லாம்
கொட்டி என்னையே
பரிசாய் உனக்கு
கொடுக்கவா பெண்ணே! தொடருங்கள்......

தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️

நன்றி 🙏🙏🙏

#காலைவணக்கம்
#காபி

Deepa Deepa

தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #கவிதை #கவிதை_மன்றம் #YourQuoteAndMine #கவிதைகள் #காலைவணக்கம் #காலைப்பொழுது #கவிதை_பலகை #கவிதை_வரி

read more
கனவுகளால்
பூத்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
கண்களில் காதலோடு 
உன் வருகையின்
எதிர்பார்ப்புகளில்
மனகதவை திறந்து
வைத்து கொண்டு
காத்திருக்கிறேன்... தொடருங்கள்......

தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️

நன்றி 🙏🙏🙏

#கவிதை
#கவிதை_மன்றம்

SRUTHI VARADHARAJAN

#காலைப்பொழுது #காலைவணக்கம் #காதலியம் #காதலியல் #காதலிசம் #மகிழ்ச்சியானகாலை #yqkanmani #yqtamil

read more
இனிமையான காலைப்பொழுது
உன் இதழின் சுவையுடன் 
உன் சூட்டை மிஞ்சிய காபி
என் விழியைத் திறக்க மறுக்கும் உன் விழி
மொத்தத்தில் என் பக்கத்தில் நீ!!! 
 #காலைப்பொழுது #காலைவணக்கம் #காதலியம் #காதலியல் #காதலிசம் #மகிழ்ச்சியானகாலை #yqkanmani #yqtamil

gravity quotes

வெற்றி உங்கள் பக்கம் #காலைவணக்கம் #என்_தூலின்_பதிவு #gravity_quotes #en_thoolin_pathivu #yqkanmani #Collab #tamilquotes

read more
தேவையானவை
 தேவையுள்ள நேரத்தில்
 கிடைத்தே தீரும்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
22-01-2021 வெற்றி உங்கள் பக்கம்

#காலைவணக்கம் 
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes 
#en_thoolin_pathivu 
#yqkanmani 
#collab

Thiru

#காலைவணக்கம் yqகண்மணி

read more
அதிகாலை நேரத்தில் 
குயில்கூவும் ராகத்தை
கேட்கும் மனம்
இன்னும்
இறுக்கி அணைத்து 
தூங்கவே விரும்புகிறது
தலையணையை. 

காலை வணக்கம்.  #காலைவணக்கம் #yqகண்மணி

Thiru

#காலைவணக்கம்

read more
சிலசமயம் எது உங்களை மிகவும் வேதனைப் படுத்துகிறதோ அது உங்கள் வாழ்க்கையில் சிறந்த படிப்பினையாக மாறும்.
இனிய காலை வணக்கம்.  #காலைவணக்கம்

Thiru

#காலைவணக்கம்

read more
உலகத்தில் பின்விளைவுகள் இல்லாத ஒரே மருந்து உங்கள் மலர்ந்த புன்னகை முகமே. 
இது உங்களிடம் எப்போதும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன். 
காலை வணக்கம்.  #காலைவணக்கம்
loader
Home
Explore
Events
Notification
Profile