Nojoto: Largest Storytelling Platform

Best துணை Shayari, Status, Quotes, Stories

Find the Best துணை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about துணை meaning in english, துணை செயலாளர் in english, துணை வட்டாட்சியர் in english, துணை குடியரசு தலைவர் 2019, துணை வினை என்றால் என்ன,

  • 7 Followers
  • 9 Stories
    PopularLatestVideo

Viji

#travelogue நம்கை #துணை #Memes

read more
போகும் வழி என்று  நீ   வருகிறது

©Viji #travelogue நம்கை #துணை

Rajaaruna

#BahuBali #துணை# #காதல்

read more
சிறந்த துணை என்பது
உடன் இருப்பதோ
உணவளிப்பதோ
உடையளிப்பதோ
அல்ல
எண்ணங்களும்
உணர்வுகளும்
மதிப்பு அளிப்பதாகும்

©Rajaaruna #BahuBali #துணை#

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #துணை #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
கைபிடித்து
கொள்
 எந்த 
நிலையானாலும் 
கைவிடமாட்டேன்
என்ற
உறுதியுடன் 
மட்டும்....... #தீபாதீபாகவிதைகள்
#துணை
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துணை #நீயே #நீயே_துணை #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
என்றன் ஒவ்வொரு நகர்வுகளுக்கும்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#துணை #நீயே 
#நீயே_துணை #இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Shankar K

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#Anime_lover #துணை #என்னவன் #கற்பனை

read more
துன்பம் துளையாய் 
துளிர்க்கும் நேரம் 
துணையாகும் தோள்களின் 
தூணாய் நீயெனக்கு.. ! #anime_lover #துணை 
#என்னவன் #கற்பனை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#துணை

read more
பிறர் துன்பம் துரத்த 
துணைநில்.. 

உன்னை துணைக்கொண்ட 
துன்பம் தூரம் போகும்..! #துணை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#தனிமை #துணை

read more
வானில் ஒளியை 
பரப்பி கொண்டிருந்தது 
ஒற்றை நட்சத்திரம் 
தனிமையில்... 
நினைவுகளின் வலிகளை  
மனம் சுவாசித்து 
கொண்டிருந்தது 
தனிமையில்... 
இருவரும் 
ஒருவருக்கொருவர்  
துணையாக 
தனிமையில்... 

 #தனிமை 
#துணை

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துணை #நீயே #நீயே_துணை #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
திக்கற்றவர்க்கு 
துணிவில்லாதவர்க்கு
நம்பிக்கை இழந்தவர்க்கு
தெய்வமே நீயே துணை.
டாக்டர். கருர். அ. செல்வராஜ்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#துணை #நீயே 
#நீயே_துணை #இக்கால_புலவர்கள்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile