Nojoto: Largest Storytelling Platform

Mathan kumar G

#ஆதாரம் #குற்றம் #நீ

read more
என் ஆதாரப்பூர்வ குற்றம் நீ. #ஆதாரம் #குற்றம் #நீ

Leveen bose

#கல்வி யே #ஆதாரம் #அம்மா சொன்ன #கதை

read more

என் சிறு வயதில் நான்
பணமில்லாமல், உணவில்லாமல்,
தைரியமான மனமில்லாமல்,
உடுத்த பள்ளி சீருடை தவிர வேறு துணியில்லாமல்,
நபர்களின் வார்த்தையை கையாளும் துணிவில்லாமல், 
பொருளாதார சிதைவுக்கு மத்தியில்,
இடியும் கனவுக்கு மத்தியில், இருந்தேன். 

ஒன்றே ஒன்று மட்டும் மாறாது இருந்தது,

என் கரத்தை பிடித்த என் அம்மாவின் கைபிடி தளராமல் தொடர்ந்தது, 
காலம் நகர்ந்த்து, 
வேகம் வந்தது, போன பொருளாதாரம்,

வாழ்க்கை என்னும் புயல் தாண்டிய பின் 
அம்மா சொன்னால் "கல்வியே/அறிவே  நமது  ஆதாரம்"

இன்று அம்மா இல்லை, 
அவள் தந்த கல்வி இருக்கிறது, 
கடவுள் தந்த தைரியம் இருக்கிறது!


 #கல்வி யே #ஆதாரம் #அம்மா சொன்ன #கதை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile