Find the Best வாழ்க்கையின் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வாழà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®©à¯ வலிகள௠கவிதை, வாழà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®©à¯ உணà¯à®®à¯ˆ ததà¯à®¤à¯à®µà®®à¯, வாழà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®©à¯ ததà¯à®¤à¯à®µà®®à¯ வரிகளà¯, வாழà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®©à¯ ததà¯à®¤à¯à®µà®®à¯, வாழà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®©à¯ à®…à®°à¯à®¤à¯à®¤à®®à¯ எனà¯à®©,
Deepa Deepa
ஒருமுறை அல்ல பலமுறை புரிந்தும் புரியாதது போல் இருக்கிறேன் இந்த வாழ்க்கைக்கான அர்த்தங்களை கண்ணீரின் விலை ஏதோ மதிப்பு நிறைந்தது என சுற்றி இருப்பவர்கள் சொல்லும்போது சிரித்த முகமாய் உரக்க சொல்ல தோன்றுகிறது அப்படியென்றால் தினமும் என் கண்ணீருக்கு விலை பேசி விற்று விடுங்கள் என்று............. #valigal #அழுகை #வாழ்க்கையின் அர்த்தங்கள்
#valigal #அழுகை #வாழ்க்கையின் அர்த்தங்கள்
read moreHariharasudhan krishnan
என்னுடையது எதுவும் நானனல்ல இந்த உடலும் என்னுடையது தான் உடையதைக் கொண்டு உடல் என்னும் உடை அதைக் கொண்டு உடையவன் யார் எனக் காண்பதே வாழ்க்கையின் நோக்கம் #உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்
#உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited