Nojoto: Largest Storytelling Platform

Best குணம் Shayari, Status, Quotes, Stories

Find the Best குணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகுணம் meaning in tamil, குணம் meaning in english, குணம் எத்தனை வகைப்படும், குணம் என்றால் என்ன, குணம் hospital hosur,

  • 6 Followers
  • 12 Stories

Leveen bose

#பணம் #குணம்

read more
குணமிருக்கும் மனிதரிடம் பணமிருக்க வேண்டும்! 
குணமில்லாதோர் அநியாயம் அழித்தொழிக்க வேண்டும்! #பணம் #குணம்

Leveen bose

#மனம் #குணம் #பணம் #கவலை

read more
நல்ல மனம், 
நல்ல குணம், 
"நல்ல" பணம் இருந்தால் 
கவலைக்கு வாழ்வில் 
ஏது இடம்! #மனம்  #குணம் #பணம் #கவலை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#குணம் #இருப்பு #வேசம்

read more
இங்கு குணங்கள் பார்க்கப்படுவதில்லை.. 
கையில் உள்ள 
இருப்பையே பார்க்கிறார்கள்... 
ஆடம்பரத்தை நேசிக்கிறார்கள் 
அவர்களிடமே பழகுகிறார்கள்... 
உண்மையான அன்பு 
கண்டுகொள்ளப்படுவதில்லை 
அதனால் அவை மனதிலே புதைக்கப்பட்டுவிடுகிறது...  #குணம் 
#இருப்பு 
#வேசம்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile