Nojoto: Largest Storytelling Platform

Best Nativity Shayari, Status, Quotes, Stories

Find the Best Nativity Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about nativity of the blessed virgin mary, nativity meaning in hindi, nativity of our lord church, nativity of our lady, nativity of mary,

  • 2 Followers
  • 2 Stories

ARUMUGA SANKAR

வணக்கம் தோழமைகளே! திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது? #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #Nativity #கிராமத்து_திருவிழா

read more
பதின்ம வயதில்
பசுமையாய் திருவிலஞ்சி திருவிழா

பார்க்காத பெண்ணும் உன்னை தான் பார்க்கிறாள் 
எனும் நண்பர்கள் 

கண் ஜாடை காட்டும் மாமன் மகள்கள் 
கை ஜாடை காட்டும் அத்தை மகள்கள்

தாவணி உடுத்திய முழுநிலவாய்
பல தோழிகள் 

கண்களால் படையெடுக்கும் 
சில காதலிகள்

இன்னும் பல

புத்தகம் போட வேண்டிய தலைப்பு 
எப்படி முற்றுப்பெறும்

 வணக்கம் தோழமைகளே! 

திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். 

இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். 
ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! 

இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது?

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது? #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #Nativity #கிராமத்து_திருவிழா

read more
கிராமத்து திருவிழா 
உறவு கூடும் பெருவிழா
500 சிசி மோட்டார் சைக்கிள் தரா
அற்புத உணர்வு திருவிழா ராட்டினத்தில்
தேடித்தின்ற பீஸாவோ பற்கரோ
தோற்றுத்தான் போகும் அத்தையின் பாசமாக பரிமாறிய உணவிடம்
முறுக்காய் இருந்த மீசைகள் எல்லாம் மழலையாய் மாறியிருக்கும்
அமுல் அல்ல அருண் அல்ல
எங்கள் ஊர் சேமியா ஐஸ் சிறந்தது
படிப்புக்காய் பிழைப்புக்காய் இடம்பெயர்ந்த தேவதைகள் தரிசனம் கிடைக்கும்
இன்றும் சிறு மயிற்க்கூச்சலை உண்டாக்கும் அருள் வந்தவர் எழுப்பும் ஆங்கார கூச்சல்
இப்படி எல்லாம் நடக்க சாமி வரும் எங்களை காண வணக்கம் தோழமைகளே! 

திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். 

இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். 
ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! 

இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது?


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile