Nojoto: Largest Storytelling Platform

Best சத்தியம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சத்தியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சத்தியம் meaning in english, சத்தியம் என்றால் என்ன, சத்தியம் நீயே தர்ம தாயே, சத்தியம் செய்திகள், சத்தியம் டிவி நேரடி ஒளிபரப்பு,

  • 2 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Leveen bose

#கவிதை #கடவுள் #சத்தியம் #பொய்

read more
கடவுள் கவிதை பாடுவாரா?
உச்சரிக்கும் எல்லாம் சத்தியமாகுமே, அவரால் எப்படி கவிதை பாட முடியும்? #கவிதை #கடவுள் #சத்தியம் #பொய்

Leveen bose

#சத்தியம் #உண்மை #பொய்

read more
சத்தியத்தை பின்பற்றுகிறவர் வெல்ல வேண்டுமா?ஆம் வெல்ல வேண்டும்!
ஆனால்
சத்தியத்திற்கு வெல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொய் அப்படி அல்ல அது வெல்ல மட்டுமே துடிக்கும்! #சத்தியம் #உண்மை #பொய்

Leveen bose

#விசுவாசம் #விசுவாசிகள் #வேதவசனம் #சத்தியம் #விலை #விலைமதிப்பு

read more
வேத வசனத்தின் வெளிப்பாடுகள் தான்,
நம் விசுவாசத்திற்கு  மதிப்பை கூட்டுகிறது!

எவ்வளவு விலை சத்தியத்தின் வெளிப்பாடுகளுக்காக நாம்
கொடுக்கிறோமோ,
அவ்வளவு விலை மதிப்பு
நம் விசுவாசத்திற்கும் அதிகரிக்கிறது! #விசுவாசம் #விசுவாசிகள் #வேதவசனம் #சத்தியம் #விலை #விலைமதிப்பு

Black Shadow Edits by Raghu Ravichandran

#சத்தியம் #அவள்

read more
காதல் என்னும் சாத்தான் வேதம் ஓத கதைகள் பல படித்து. கை விரல் பிடித்து. சத்தியம் செய்து. அணியும் நொடியில் நான் காண்கிறேன் கண்ணெதிரே அவள்! இரு விழி யாவும் நீர் நிரம்பி செய்த காதல் யாவும் ஒன்றாய் ஒரே நிமிடம் கண் முன் வர தவம் செய்தவன் கிடைக்கா வரம் ஒன்று அவள் என நான் உணர்ந்து .. மணந்து கொள்கிறேன் மரணம் வரை உன்னோடு என நீரோடு நெருப்பும் கலந்த நேரத்தில் பூலோகம் வானும் மின்ன சத்தியம் செய்கிறேன் #சத்தியம் 
#அவள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile