Nojoto: Largest Storytelling Platform
    PopularLatestVideo

Varadhan P M

#மனம் #மகிழ்ச்சி #இன்பம் #வயது_முதிர்ந்தாலும் #ஆன்மா #எல்லைகள்கடந்துவரும்

read more
வயதிற்கு எல்லை உண்டு
ஆற்றலும் குறையத் துவங்கும்
கேளிக்கை களியாட்டம்
எல்லாம் திண்டாட்டம் தான்
என்று நினைக்கிறீர்களா?
  கவலையை விடுங்கள்
கற்பனைக்கு ஏது வயது, எல்லை ??
அமைதியாய் அமர்ந்து கற்பனை
உலகில் உல்லாசமாக திரிந்தால்
தடுப்பது யார் உங்களை?
மனம் ஆனந்தமாக இருந்தால்
ஆன்மாவும் அதில் லயித்திருக்குமே #மனம் #மகிழ்ச்சி #இன்பம் #வயது_முதிர்ந்தாலும் #ஆன்மா #எல்லைகள்கடந்துவரும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஆன்மா #மெய்க்கூட்டில்

read more
மெய்க்கூட்டின் 
சிறையில் விடுபட்டு 
ஒருமுறையாவது 
ஆகாயவெளியின் 
வெற்றிடத்தில் 
தொலைந்திட 
துடித்து ஆழியின் 
ஆழமாய் அடக்கபட்டிருக்கும் 
தான் ஆன்மா 
மறுத்தும் 
கடக்க சொல்லும் 
ஒவ்வொரு வார்த்தையிலும்.. ! #ஆன்மா #மெய்க்கூட்டில்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile