Nojoto: Largest Storytelling Platform

Best கண்டேன் Shayari, Status, Quotes, Stories

Find the Best கண்டேன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகண்டேன் காதலை mp3 சாங்ஸ் டவுன்லோட், கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம், கண்டேன் காதலை, கண்டேன் சீதையை திரைப்படம், கண்டேன் கண்டேன் காதலை பாடல் வரிகள்,

  • 1 Followers
  • 1 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கண்டேன் #என்னவனை #என்_கற்பனை_உலகில்..

read more
💖விழியது  இரக்கம் 
நிறைந்து இருந்தது.. 
உண்மையே சுவாசம் 
என இருந்தது.. 
புன்னகை பூத்திருந்தது 
இதழ்களில்.. 
நெஞ்சமது நேர்மை என 
நிமிர்ந்து இருந்தது.. 
என் வாழ்வின் வளமே 
அவனென அறிந்தேன்... 
அவனது விழிகளில் 
தஞ்சமடைந்தேன்
என்னுலகம் அவனே.. 💖


 #கண்டேன் #என்னவனை #என்_கற்பனை_உலகில்..

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile