Nojoto: Largest Storytelling Platform

Best இயற்கையின் Shayari, Status, Quotes, Stories

Find the Best இயற்கையின் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இயற்கையின் கவிதை, இயற்கையின் அழகு கட்டுரை, இயற்கையின் வேறு பெயர்கள், இயற்கையின் மறு பெயர்கள், இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்,

  • 2 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

siva siva

#இயற்கையின் வரம் #Society

read more
mute video

joto

#கற்பனைக்காதலி #இயற்கையின் இசைந்தவள்

read more
விடியற்காலையில்...
    உன் விழிகளை காண
    ஓடோடி வந்தேன்...
       கதிரவனே கரம்பிடித்துக்கொள்..
              இக்காரிகையையும்...😊😊😊
                   Gd mrg guys #கற்பனைக்காதலி 
#இயற்கையின் இசைந்தவள்

joto

#இயற்கையின் இசைந்தவள்.. #இயற்கையின்பரிசு

read more
தண்ணீரின் வீழ்ச்சி..
  இயற்கை செய்யும் ஆட்சி..
கல்லுக்குள் ஈரம் 
   அருவியாய் கசிய..
அத்தனையும் அவனின் ( இயற்கை )
  அன்பின் வெளிப்பாடாய்...
 அவன்( இயற்கை )  காதல் கடிதம்...
பச்சை நிறத்தில் படர்ந்த இப்பாசம்...
 மரங்களும் தென்றலை வீசி..
     அவன் காதல் கதையை கேட்டுச் சென்றதே...!! #இயற்கையின் இசைந்தவள்..
#இயற்கையின்பரிசு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile