Nojoto: Largest Storytelling Platform

Best நெருப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best நெருப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நெருப்பு கவிதை, நெருப்பு வேறு சொல், நெருப்பு டா நெருங்கு டா, நெருப்பு காயம், நெருப்பு,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #புகை_நெருப்பு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
எரியும் நம் காதலை
முத்தத்தால்
அணைக்கிறேன் 
காதல் தீயை.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#புகை_நெருப்பு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Arjuna Abimannan

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #புகை_நெருப்பு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
புகைந்து கொண்டுள்ளது
நம்மிருவருக்கான
சண்டைகள்...
நெருப்பின் வீரியம்
உடனிருப்போரை
பாதித்திட கூடாதென்ற
முன்னெடுப்பில்
பின்வாங்குகிறேன்
குற்றவாளி என்ற
உணர்வுடன்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#புகை_நெருப்பு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

gurumoorthy chandrasekar

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #புகை_நெருப்பு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
மறைந்தாடும் காதலில் மாசில்லை
நெருப்பில்லா புகையாய்
வதந்திகள் உலகெங்கும் மாசு இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#புகை_நெருப்பு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile