தன் நோக்கத்தில் மும்முரமாய் இருக்கும் மழை. யாரையும் எதிர்ப்பார்பதில்லை, யாருடைய விருப்பமும் அதை தடுப்பதில்லை. எதற்க்காக படைக்கப்பட்டதோ அதற்காக பாயும் மழை, விழுந்து, புரண்டு, எழுந்து, ஓடி, போகும் இடமெல்லாம் நனைத்து, விதைகளை பூவாக்கி, தாகத்தை நீரூற்றாக்கி, கடல் சேர்ந்து மீண்டும் மேலோடி சரிக்கி வர துடிக்கும் மழை!! #மழை #மழைக்காலகவிதைகள் #மழைக்கவிதை #மழைவானம் #மழைஎன்பது #மழைச்சாரல் #மழைபோலத்தான்நீ