Nojoto: Largest Storytelling Platform

இவள் சோழ தேசத்தின் அழகி, ஆளுமை கூட அவள் விரல் அசை

இவள் சோழ தேசத்தின் அழகி, 
ஆளுமை கூட அவள் விரல் அசைவில்,
காதல்  கொண்டும் அதனை அழகாய் 
அவள் போல் யாரும் செய்ததில்லை,
கயவன் அவள் விழி பார்க்க ஒற்றை நொடியில் மயங்கி போனால், 
காதலின் இலக்கணம்
 அறிய அவளிடம்
 தான் தமிழும் பாடம் 
கற்று கொள்ளும்!
அழகே உருவாய் 
பழையாறை இளைய
 பிராட்டி குந்தவை தேவியார். #குந்தவை #பொன்னியின்செல்வன் #ps1 #அவள் #இளவரசி