Nojoto: Largest Storytelling Platform
blackshadowedits1916
  • 1.4KStories
  • 5Followers
  • 0Love
    0Views

Black Shadow Edits by Raghu Ravichandran

Editor Professional Photographer Timepass Writter

  • Popular
  • Latest
  • Video
f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

எந்த எதிர்பார்பும் இல்லையேல் வாழ்வு என்னும் இருள் இங்கே முற்று பெரும்.
எதிர்பார்ப்பு என்பது வெளிச்சம் போல் வந்து வந்து மறைந்து போனால் தான் இருள் நடுவே 
ஒளி வந்த தடம் தெரியும் 
 #வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with கவிமலர் ராஜூ

#வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with கவிமலர் ராஜூ

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

எந்த எதிர்பார்பும் இல்லையேல் வாழ்வு என்னும் இருள் இங்கே முற்று பெரும்.
எதிர்பார்ப்பு என்பது வெளிச்சம் போல் வந்து வந்து மறைந்து போனால் தான் இருள் நடுவே 
ஒளி வந்த தடம் தெரியும் 
 #வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with கவிமலர் ராஜூ

#வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with கவிமலர் ராஜூ

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

இரு கரங்கள் சேருமா! 
இதழில் சிரிப்பும் இதயத்தில் வலியும்,
வழி யாதென அறியேன் 
கிடைக்குமா வரம் ஒன்று மீண்டும் அவளோடு 
நானும் கடந்து சென்ற காலம் மறந்து 
காலம் கடந்து செல்ல வேண்டும் OPEN FOR COLLAB✨ #ATlovetwohandsbg
• A Challenge by Aesthetic Thoughts!✨

🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗
Collab with your soulful words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts

OPEN FOR COLLAB✨ #ATlovetwohandsbg • A Challenge by Aesthetic Thoughts!✨ 🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗 Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts #yqbaba #yqdidi #YourQuoteAndMine #yqaestheticthoughts

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

கற்பது நின்று விட்டால் அனைத்தும் மறந்து போகும் நாட்கள் செல்ல செல்ல  #வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with Dhivya♥️♥️♥️

#வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Dhivya♥️♥️♥️

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

காதலிப்பதாக, கரைந்து போன இதயம் எனது,
மீண்டும் மீண்டும் வலிகள் தாங்க
வழிகள் இங்கே இல்லை! விழிகள் குளமாக 
மௌனம் மட்டும் எனோடு மறைந்து கொள்கிறேன் மறைக்க முடியாமல்! 
புதைந்து கொள்கிறேன் புதைத்து வைத்த 
எனது நியபகங்கள் நடுவே #மீண்டும்_மீண்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#மீண்டும்_மீண்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

இது முதலோ தெரிய வில்லை,இது தொடருமா அறிய வில்லை! இருவரும்  கரம் ஒன்றாய் புரிய வில்லை! முற்றிலும் இது என்ன மாயம்! முடிவாய் நீங்கள் முடிவெடுத்து உன் கரம் பிடித்து அவன் நிலவாய் உன்னைஏற்றுக்கொள்ள! காலம் கடந்து காதல் செய்து, காதலில் இருவரும் மூழ்கி,இரவும் நீ பகலும் நீ,என் முதல் முதல் முடிவும் நீ!என் மௌனம் நீ , என் மொழி நீ இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து நித்தம் நித்தம், வேண்டுமே இருவருக்கும் நடுவில் யுத்தம், இறுதியில் கிடைக்க வேண்டும் உனக்குள் அவளும் அவளின் பாத விளிம்பில் நீ! இது ஒரு நாள் நிகழ்வு! 
நெஞ்சில் நீங்காத நிகழ்வு! எத்தனை நாட்கள் கடந்த போதிலும் ! இந்த ஒரு நாள் தேடியும் கிடைக்குமா! இருவரும் தங்களை தேடி வருடம் கடந்து போக! ஒரு மனம் உனக்காக! இது தான் காதலோ முதலில் உணர்கிறாய்!  இருவரும் கணக்கில்லா ஆண்டு காதல் கொண்டு கதைத்திட வேண்டும்! இருவருக்கும் என் திருமண நாள் வாழ்த்துக்கள் #வாழ்த்துக்கள் #அழகியல்

#வாழ்த்துக்கள் #அழகியல்

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

இரு விழியில் மாயம் செய்து, 
இதழ் சாயத்தில் வசியம் செய்து, கார்மேக கூந்தல் நடுவே காணாமல்
 போகிறேன், இவள் தான்
பெண்ணோ இல்லை சிலையோ! 
காணும் கண்கள் மெய் மறந்து நிற்கிறதே! நிலவோடு இல்லை
 நிலவே நீதானோ, நிலை மறந்து நிற்கிறேன்! பிழைகள் 
நிறைந்து இருக்க உணக்காக இந்த கிறுக்கல்கள், நதிக்கரை நடனம் ஆடும் மயில்கள் உன் நடையில் 
திளைத்து போக, அனைத்தும் தொலைத்து விட்டது தன் மனதினை! உன்னை
 கண்டு இரவின் நிழலும், நிழனின் அழகும் அழகில் நீ அழகாய் தெரிய நட்சத்திர கூட்டம் மேகம் நடுவே ஒளிந்து கொள்ள! ஓர கண்ணில் 
காணும் நிலவும்
 நீ தான் நிலவோ நான்
 பொய்யோ என தேம்பி
அழுது! மழையாய் 
பூலோகம் வரவே! 
உன் மீது விழுந்து தன்
 தவம் தீர்த்ததோ! 
இயற்கையும் இவளால் இவளும் இயற்கையாய்! 
பூலோகத்தின் கவிதைக்கு
 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! #பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #அவள் #அழகியல்

#பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #அவள் #அழகியல்

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

மனிதன் மரமோ 
பரவையோ இல்லை
அவன் அவனையே 
புரிந்து கொள்ள மறந்த 
கயவன்! மனம் என்னும் 
சிறையை உள்ளே வைத்து 
அதில் பல அடைத்து ஒரு நாள்
வெளியில் சிதறி விழ
நொறுங்கி போகும் 
சாதாரண உயிரினம் Good morning Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

Good morning Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳 #yqbaba #YourQuoteAndMine #yqrestzone #collabwithrestzone #yqrz #rzpicprompt4436

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

இங்கு வரமும் 
சாபமும்,
மனம் என்னும்
மாயையில் 
அடங்கி இருப்பது,
கணிக்க தான் 
முடியுமோ!
கணித்தால்
விடை தான்
கிடைக்குமோ! இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg227
#வரமா_சாபமா_வார்த்தைகள்

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg227 #வரமா_சாபமா_வார்த்தைகள் #YourQuoteAndMine #yqkanmani_yqtamil

f73c7be947f8d85f07b3d39dd38a9fa4

Black Shadow Edits by Raghu Ravichandran

Taken an Un expected Decision, To save my Life, but the Life already in Danger, Try to Come out Danger but am Danger Participate in the #rapidfire and come up with a 3 line #farewellpoemtooctober

My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Participate in the #rapidfire and come up with a 3 line #farewellpoemtooctober My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

loader
Home
Explore
Events
Notification
Profile