Nojoto: Largest Storytelling Platform

நான் வாசிக்க தேர்ந்த புத்தகம் நீ அதில் ஆதியும் நீ

நான் வாசிக்க தேர்ந்த
புத்தகம் நீ
அதில் ஆதியும் நீ
அந்தமும் நீ
கருவும் நீ
கருப்பொருளும் நீ
எழுத்தும் நீ
சொல்லும் நீ
வாக்கியம் நீ
இலக்கணம் நீ
இலக்கியம் நீ
கவிதை நீ
கட்டுரை நீ
கதை நீ
காவியம் நீ
நானும் நீ ....
உனக்கு நான்
எல்லாமாகி 
போனதால்💛💚 
 #உலகபுத்தகதினம் 
#yqraji #yqraju #yqkanmani #yqsaiadhu
நான் வாசிக்க தேர்ந்த
புத்தகம் நீ
அதில் ஆதியும் நீ
அந்தமும் நீ
கருவும் நீ
கருப்பொருளும் நீ
எழுத்தும் நீ
சொல்லும் நீ
வாக்கியம் நீ
இலக்கணம் நீ
இலக்கியம் நீ
கவிதை நீ
கட்டுரை நீ
கதை நீ
காவியம் நீ
நானும் நீ ....
உனக்கு நான்
எல்லாமாகி 
போனதால்💛💚 
 #உலகபுத்தகதினம் 
#yqraji #yqraju #yqkanmani #yqsaiadhu