Nojoto: Largest Storytelling Platform
rajeshwarithenda7391
  • 2.1KStories
  • 0Followers
  • 1Love
    0Views

Rajeshwari Thendapani

  • Popular
  • Latest
  • Video
956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

அழுவதால் 
பயனா?
எழுவதால் 
பயனா?
யென்றால்

அழுது 
முடித் தபின்
எழுவதென்பேன் #yqraji #yqraju
956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

அன்பின் 
பொருட்டு
இழப்பை
பரிசளித்தவாறே
இயல்பாய்
நகர்த்திச் 
செல்கிற
திந்த 
வாழ்க்கை

இழப்பதும் 
புதிதல்ல 
அதைக் கடந்து
இயல்பாய்
வாழ்வதும் 
புதிதல்ல



 #இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

#இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க 
கோடை மழை 

போதுமானதாக 
இருக்கிறது

 #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani
956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

துக்கம் 
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை
 
மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

 #yqraji #yqraju #yqsaiadhu
956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

நாம் நேசிக்கும் ஓர்
இதயத்திற்காக
நூறு இதயங்களை
சொற்களால்
குத்திக் கிழிக்க 
ஒரு போதும்
ஆமோதிப்பதே 
யில்லை
இந்தக் காதல்




 #yqraji #yqsaiadhu #yqraju
956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

இந்த இரவு 
தான் எத்துனை 
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து 
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை 
போல் கருணையற்று
யில்லை


 #yqraji #yqraju  #yqsaiadhu 
#இரவுகள்-அழகானவை

#yqraji #yqRaju #yqsaiadhu #இரவுகள்-அழகானவை

956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

நானும் அவரும்
உரையாடிய 
நேரங்கள் 
அலாதியானது-அன்று 
குறுஞ்செய்திகளில்
இன்று
காணொளி 
அழைப்புகளில்


 #இரவெல்லாம்கண்விழித்து - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#இரவெல்லாம்கண்விழித்து - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

யாருமில்லா நேரமது
என் மூச்சுக் காற்று 
சற்று அனலாகயிருக்க
உன்னிரு கரம் என்
முகம் தாங்கி இதழ்
பதிக்க வந்து நீ
என் கன்னம் கடித்து
காயம் செய்த மாயத்தை
எப்படி விலக்கிச் சொல்ல 
செல்லக் கடிகளில் 
முத்தத்தில் அடங்காதென்று
 #காதலர்தினம்22 #முத்ததினம்22

#முதல்முத்தம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#காதலர்தினம்22 #முத்ததினம்22 #முதல்முத்தம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

ஒரு காதல் என்ன 
செய்யும் 
காத்திருக்கும்  
ஆரத்தழுவும்,
ஆறுதல் தரும்,
பிடிவாதம் பிடிக்கும்,
 சண்டையிட்டபின் 
மண்டியிடும், 
பேசாதிருக்கும்,
அழச் செய்யும், 
கண்ணீர் வற்றும்,
பிரிந்து செல்ல தோன்றும்
 இவை யாவும் கடந்து 
பின்னிறுதியில் 
கரம் பற்றும்😍 I'm back after a gap😉

I'm back after a gap😉

956b48609dfa68ad0fd754f9fdb90962

Rajeshwari Thendapani

எப்போதும் 
ஏமான்றே
போகிறேன்
முன்பெல்லாம்
வஞ்சனையால்
இப்போதெல்லாம்
அன்பால்

மொத்தத்தில் 
ஏமாற்றம்
எனக்கு எப்போதும்
இணக்கமானது
தான்

நான் ஏமாற
எப்போதும்
ஆயத்தமாகவே
யுள்ளேன் #ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

#ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

loader
Home
Explore
Events
Notification
Profile