Nojoto: Largest Storytelling Platform

ஒன்றை நிரப்ப அங்கே இல்லை என்ற பதில் அவசியம் போல நா

ஒன்றை நிரப்ப
அங்கே இல்லை
என்ற பதில்
அவசியம் போல
நான் உன்மீது அன்பை
செலுத்த
எனக்காய் நீ கொடுக்கும்
வெறுமையே
எனக்கு போதும்..! #oldnotes
ஒன்றை நிரப்ப
அங்கே இல்லை
என்ற பதில்
அவசியம் போல
நான் உன்மீது அன்பை
செலுத்த
எனக்காய் நீ கொடுக்கும்
வெறுமையே
எனக்கு போதும்..! #oldnotes