காலம் முழுதும் காதல் செய்ய மனம் பொருந்தி மணம் முடித்து மகளாய் இருந்து மருமகளாய் மாறி கட்டுடல் மேனியினை உருக்குழைத்து கருதரித்து உன் சாயலில் குழந்தையென்று பிறக்க நீயதை கொஞ்சிட உன் கொஞ்சல் பேரழகே #எதுபேரழகு #yqtamil #yqkadhal #yqtamilquotes #yqkanmani #yqraji